By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கரூர் > முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்
கரூர்மாவட்டம்

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்

Last updated: September 12, 2024 1:44 pm
September 12, 2024
71 Views
Share
SHARE

கரூர் மாவட்டம் – செப்டம்பர் – 12

 

 முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் மாவட்ட விளையாட்டு மைதானத்தில்  தொடங்கியுள்ளது..

 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2024 -ம் ஆண்டிக்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது. மாவட்ட கலெக்டர் மீ.தங்கவேல் தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தார். 

 

இதில் எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம் (குளித்தலை) இளங்கோ (அரவக்குறிச்சி) க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்) ஆகியோர் முன்னிலை வசித்தனர்.

 

 இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை சிவகங்கை மாவட்டத்தில் தொடங்கி வைத்தார்.

 

 இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

 

 செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களின் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள், பொதுப்பிரிவு மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவு களில் மாவட்ட அளவில் 27 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 53 வகையான போட்டிகளும் நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது

 

அதன்படி கரூர் மாவட்டத்தில் வருகிற 23 -ந்தேதி வரை பல்வேறு இடங்களில் விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன .

 

 மாவட்ட அளவிலான இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக் குழு மற்றும் மாவட்ட அளவிலான  கண்காணிப்பு குழு, ஏற்பட்டு குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட விளையாட்டு சங்கங்களுடன் விளையாட்டு போட்டிகள் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

 

 கரூர் மாவட்டத்தில் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொது பிரிவை சேர்ந்த 17,574 பேர் இளையதளத்தில் பதிவு செய்துள்ளார். ஒவ்வொரு மாவட்டத்தில் 854 முதலிடம், 854 இரண்டாமிடம், 854 மூன்றாமிடம் , மண்டல அளவில் 112 முதலிடம் , 112 இரண்டாமிடம் , 19 மூன்றாமிடம் வழங்கப்பட்ட உள்ளது.

 

 மாவட்ட அளவிலான பரிசுத்தொகை முதலிடம்  பெறுபவருக்கு ரூ. 3 ஆயிரமும் , இரண்டாமிடம் பெறுபவருக்கு ரூ.2 ஆயிரமும் மூன்றாமிடம் பெறுபவருக்கு ரூ.1ஆயிரமும் வழங்கப்பட உள்ளது.

 பரிசுத்தொகை வெற்றி பெறுபவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

 

 

 மாவட்ட அளவில் சேர்ந்தெடுக்கப்படும் அணிகள்  

மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர்கள். தனி விளையாட்டு போட்டிகளிலும் முதல் இடத்தை பெறுபவர்கள் மாநில போட்டிக்கு தகுதி பெறுவர்கள். மாநில அளவிலான போட்டியில் முதலிடம் பெறுபவருக்கு ரூ 1 லஞ்சமும், இரண்டாமிடம் பெறுபவருக்கு ரூ.75 ஆயிரும், மூன்றாமிடம் பெறுபவருக்கு ரூ.50 ஆயிரும் வழங்கப்படும்.

 

இதையடுத்து விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ – மாணவிகளுக்கான மருத்துவ குழுவினர், அவசர கால ஊர்தி, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

 

இந்த நிகழ்ச்சியில்  கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வராஜ், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவக்குமார் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெயலட்சுமி மற்றும் உடற்கல்வி, ஆசிரியர்கள், மாணவ-  மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம்
அரசு அலுவலர்களின் மெத்தன போக்கா கிராம மக்களின் குமுரல்
ஆலங்குளத்தில்மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு
குடிநீர் விநியோகம் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஆய்வு
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் பாரதிதாசன் பிறந்தநாள் விழா கருத்தரங்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

கோவையில் இளைஞர்களுக்கான தடகள போட்டி

August 30, 2024
124 Views
கழுகாசலமூர்த்தி கோவிலில் திருவிழா கொடியேற்றம்
ரூ.17 இலட்சம் மதிப்பில் நலதிட்ட உதவிகள்
ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா
மது பாக்கெட் கடத்திய வந்த இருவர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account