By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முதியவரை அடித்து உதைத்த வாலிபர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > முதியவரை அடித்து உதைத்த வாலிபர் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

முதியவரை அடித்து உதைத்த வாலிபர் கைது

Last updated: November 25, 2025 6:55 pm
November 25, 2025
20 Views
Share
SHARE

களியக்காவிளை, நவ. 25 –

குழித்துறை கல்லுகெட்டியில் வைத்து முதியவரை அடித்து உதைத்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். குழித்துறை கல்லுகெட்டியில் மணி என்பவர் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் பொருட்கள் வாங்க பூவன் விளை பகுதியை சார்ந்த பாலகிருஷ்ணன் (60) வந்துள்ளார்.

அப்போது நித்திரவிளை பகுதியை சார்ந்த சுந்தரம் மகன் வின்ஸ் (30) மணியின் கடையில் பொருட்கள் வாங்கி விட்டு ரூபாய் கொடுக்கவில்லை. இதனால் கடைக்காரர் மணிக்கும் வின்ஸ்க்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதனை முதியவர் பாலகிருஷ்ணன் தட்டி கேட்டுள்ளார். அப்போது வின்ஸ் முதியவர் பாலகிருஷ்ணனை அடித்து உதைத்துள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த பாலகிருஷ்ணனை அப்பகுதியினர் மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிட்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிட்சை அளித்து வருகின்றனர். இத்தகவல் அறிந்த களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து வின்சை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் குருசடியில் இறந்து கிடந்த முதியவர்
நாம் தமிழர் கட்சி மரிய ஜெனிபர் கண்டனம்
அஞ்சல அலுவலகங்களில் பயிர் காப்பீடு வசதி: விவசாயிகளுக்கு அழைப்பு
டிஜிட்டல் யுகத்தில் கடிதங்களின் முக்கியத்துவம்
மார்த்தாண்டத்தில் வீட்டில் கஞ்சா வளர்த்த வாலிபர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இநஂதியா

சங்கடோடியா (மேற்கு வங்கம்) நாட்டின் நான்காவது தூண்

June 12, 2024
156 Views
பாறைக்கா மடம் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் வீட்டை விட்டு வெளி வர முடியாமல் வீடுகளில் பொதுமக்கள் முடக்கம்
கம்பத்தில் காமராஜரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
காயம் பட்ட மாணவனின் ரத்த காயத்துடன் கூடிய புகைப்படம்
தம்பதி மரணம் தற்கொலையா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account