By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 202 – வது அவதார தின விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > 202 – வது அவதார தின விழா
தஞ்சாவூர்மாவட்டம்

202 – வது அவதார தின விழா

Last updated: October 9, 2024 10:34 am
October 9, 2024
97 Views
Share
SHARE

தஞ்சையில் இராமலிங்க வள்ளல் பெருமானின் 202 – வது அவதார தின விழா 

முரசொலி எம்.பி. பங்கேற்பு 

 

தஞ்சாவூர், அக். 9

தஞ்சையில் நடந்த இராமலிங்க வள்ளல் பெருமானின் 202 – வது அவதார தின விழாவில்  முரசொலி எம்.பி. கலந்து கொண்டார்.

 

தஞ்சை மாதாக்கோட்டை சாலை வங்கி ஊழியர் காலனி 13-ம் தெருவில் உள்ளஅருட்பெருஞ் ஜோதி அறக்கட்டளையில் இராமலிங்க வள்ளல் பெருமானின் 202 – வது அவதார தின விழா நேற்று நடைபெற்றது. காலையில் துர்கா சுரேஷ்,  முத்துலட்சுமி ஆகியோரின் இறை வணக்கத்து டன் விழா தொடங்கியது. 

        விழாவிற்கு பிரீஸ்ட் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறை தலைவர் மகேசன் தலைமை வகித்தார். அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் தம்பையா அனைவரையும் வரவேற்றார்.  குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி பேராசிரியர் தமிழடியான், வேதாரணியம் டாக்டர் சிவக்கண்ணு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துணை முதல்வர் இராசேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி னார். மாலை தமிழ் முறை வழிபாடு மற்றும் குருபூஜை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். 

    பின்னர் நீலகண்டன், சுப்புராயன் குழுவினரின் நாதஸ்வரம் மங்கள இசை நடைபெற்றது. ஓதுவார் ரவிக்குமார் குழுவினர் தமிழ் முறை வழிபாடு செய்தனர். அன்பழகன் திருமுறை ஓதினார். நிறைவாக மலேசிய இராமசாமி ஆறுமுகம் நன்றி கூறினார். தொடர்ந்து ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வீட்டு வரி உயர்வை கண்டித்து பாஜக கவுன்சிலர்கள் வெளிநடப்பு
இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி துப்புரவு பணியாளர் மனைவி பலி
நிதியில்எட்டுகூட்டு தேரிவிளையில் ரூ.8 லட்சத்தில் மேற்கூரை
மாடு மேய்ப்பவர்களை தடுக்கும் வனத்துறைக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்
பத்மனாபபுரம் பகுதிகளில் வாக்களர்களுக்கு விஜய் வசந்த் எம்பி நன்றி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குமரி மாவட்ட தேர்தல் வீடியோ கண்காணிப்பு குழுவினர் நியமனம்: கலெக்டர் உத்தரவு

March 16, 2026
61 Views
ஊத்தங்கரையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
திருப்பூர் மாநகராட்சி கழிவு நீர் அகற்றும் புதிய வாகன துவக்க விழா
கட்டண கொள்ளையில் ஈடுபடும் பேருந்து நிலைய
ஜெயலலிதா பிறந்தநாள் விழா 5000 பேருக்கு அறுசுவை உணவு!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account