By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!!!
கோயம்புத்தூர்மாவட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!!!

Last updated: December 23, 2024 8:16 pm
December 23, 2024
52 Views
Share
SHARE

கோவை டிச:21

 

பாராளுமன்றத்தில்  புரட்சியாளர்  அண்ணல் அம்பேத்கர் அவர்களின் மீது அவதூறு கருத்துக்களை பேசிய பாஜக உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வலியுறுத்தி கோவை தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

 

கோவை- நீலமலை மண்டல துணை செயலாளர் களப்போராளி ச. பிரபு அவர்களின் தலைமையில் திரளாக சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை காவல்துறை கைது செய்யப்பட்டு வழக்கு பதியப்பட்டது. 

 

ஆர்ப்பாட்டத்தில் பொள்ளாச்சி நகர செயலாளர் மு.சங்கர், வடகிழக்கு ஒன்றிய செயலாளர் ப.ரவிக்குமார்,

வடமேற்கு ஒன்றிய செயலாளர் ம.செல்வன், ஆனைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் சி.கம்பர்,  ஆனைமலை ஒன்றிய பொறுப்பாளர் ர.சாதிக், தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ், கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவை பி.தினகரன்,

இ.சி.எ.பாசறை ஒன்றிய ம.சதீஷ்குமார்,

 

பொள்ளாச்சி நகர நிர்வாகிகள் அன்சார், அபூபக்கர் சித்திக், சையது இப்ராஹிம் ஒன்றிய நிர்வாகிகள் 

ப.முத்துக்குட்டி, மணிவேல்,பெ. மாரியப்பன், ம. சிவராஜ்,ப.குமார் ஆகியோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பாரதீய ஜனதா ஆட்சி அதிகாரத்துக்கு வரக்கூடாது என்பதற்காக தவெகவுக்கு ஆதரவு: காங்கிரஸ்அகில இந்திய செயலாளர் செல்லக்குமார் பேட்டி
டிஜிட்டல் முறையில் பயிர் பாதிப்புகளை கணக்கெடுக்க வந்த அதிகாரிகள் விவசாயிகளால் விரட்டியடிப்பு
அதிநவீன பக்கவாத தீவிர சிகிச்சை பிரிவு துவக்கம்
மூன்றாண்டுகளாய் பெட்டிகடை நடத்த மனு
போச்சம்பள்ளி மருதேரி கிராமத்தில் ஸ்ரீ பட்டாளம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் சாதனை

May 21, 2026
13 Views
திருவட்டாறில் திருமணமான ஒரு மாதத்தில் வாலிபர் தற்கொலை
ரூபாய் 3,500 கோடியில் திட்டம்
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டம்
சோப்பு போடும் வகையில் பட்ஜெட் போட்டு ஆட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account