By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மேல்மாந்தை கிராமத்தில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு தர வலியுறுத்தி விளாத்திகுளம் சார்பதிவாளர் அலுவலகத்தில் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > மேல்மாந்தை கிராமத்தில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு தர வலியுறுத்தி விளாத்திகுளம் சார்பதிவாளர் அலுவலகத்தில் மனு
தமிழ்நாடுதூத்துக்குடி

மேல்மாந்தை கிராமத்தில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு தர வலியுறுத்தி விளாத்திகுளம் சார்பதிவாளர் அலுவலகத்தில் மனு

Last updated: May 27, 2026 6:55 pm
May 27, 2026
27 Views
Share
SHARE

விளாத்திகுளம், மே 27 –

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேல்மாந்தை கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் சுமார் 260 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் தயார் செய்து பத்திரப்பதிவு செய்துள்ளதாகவும் அதனை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழக மக்கள் முன்னேற்ற கழக மற்றும் புரட்சி பாரதம் கட்சி சார்பில் மனு வழங்கப்பட்டது.

தமிழக மக்கள் முன்னேற்ற கழக வடக்கு மாவட்ட செயலாளர் பாபு, புரட்சி பாரதம் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் லெனின் குமார் ஆகியோர் விளாத்திகுளம் பத்திரப்பதிவு அலுவலர் ஆதிலட்சுமியிடம் மனுவை வழங்கினர். இந்நிகழ்வில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர் மாரிச்செல்வம் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடையில் டாஸ்மாக் கடையை மூட கேட்டு தே.மு.தி.க சார்பில் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில் கார் டிரைவரை தாக்கி பணம் வழிப்பறி; வாலிபர் கைது
தேங்காய்பட்டணம் மீனவ கிராம மக்களிடையே கலெக்டர் தேர்தல் விழிப்புணர்வு
தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம்: இன்று எவ்வளவு?
தஞ்சாவூர் பெரிய கோவில் அகலையில் தூய்மை பணி: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

முத்து மண்டபம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா

July 15, 2024
111 Views
தேர்போகியில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு
விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளரின் வேட்பு மனு பரிசீலனை நிறுத்தி வைத்த பின்பு மீண்டும் ஏற்பு
மணவாளக்குறிச்சி அருகே பைக் விபத்தில் முதியவர் பலி: 2 பேருக்கு தீவிர சிகிச்சை
மார்த்தாண்டம் அருகே இளம் பெண்ணிடம் வரதட்சணை கேட்டு தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account