By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கீழடி அருங்காட்சியகம் மற்றும் திறந்தவெளி அருங்காட்சியப் பணிகளை பார்வையிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > கீழடி அருங்காட்சியகம் மற்றும் திறந்தவெளி அருங்காட்சியப் பணிகளை பார்வையிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின்
சிவகங்கை

கீழடி அருங்காட்சியகம் மற்றும் திறந்தவெளி அருங்காட்சியப் பணிகளை பார்வையிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின்

Last updated: October 4, 2025 4:25 pm
October 4, 2025
35 Views
Share
SHARE

சிவகங்கை, அக். 04 –

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டப் பணிகள் மற்றும் ஆய்வுகளை முடித்துவிட்டு சாலை மார்க்கமாக மதுரை நோக்கி வந்த வழியில் சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்தை நேரில் பார்வையிட்டார்.
அங்கு காட்சிப்படுத்தப்பட்ட தொல்பொருட்களை ஆர்வமுடன் பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின் மொத்தம் ஆறு கட்டிடங்களில் அமைக்கப்பட்டுள்ள காட்சியகங்களில் உள்ள ஒவ்வொரு பொருளையும் விரிவாக ஆய்வு செய்தார். அத்துடன் அருங்காட்சியகத்தில் இருந்த பார்வையாளர்கள், மாணவர்கள், மாணவிகளுடன் நேரடியாக உரையாடி அவர்களுடன் செல்ஃபி எடுத்தார்.

மேலும், இதனைத் தொடர்ந்து கீழடியில் ஒன்று முதல் பத்து வரை நடைபெற்ற அகழாய்வு பகுதிகளில் 916 சதுர மீட்டர் பரப்பளவில் திறந்த வெளி அருங்காட்சியகத்தை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு இதற்காக 17 கோடியே 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்று வரும் இந்தப் பணிகளை முதல்வர் நேரில் ஆய்வு செய்து பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அப்போது தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், மாவட்ட ஆட்சியர் பொற்கொடி மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். ஆய்வை முடித்துவிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மதுரை விமான நிலையம் நோக்கி புறப்பட்டுச் சென்றார்.

விளம்பரம்

You Might Also Like

223-வது நினைவு தினத்தை முன்னிட்டுடாஸ்மார்க் கடைகள் விடுமுறை
சிவகங்கையில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் குறித்து விழிப்புணர்வு புத்தாக்கப் பயிற்சி
அரசுப் பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்ச்சி.
மக்கள் குறைதீர்க்கும் நாள்
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் பொது மக்கள் பங்கேற்பு,
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ஈத்தாமொழி அருகே பள்ளி அறையை உடைத்து 16 லேப்டாப்கள் திருட்டு

May 26, 2026
26 Views
மதுரை மாநகராட்சி செல்லூர் பந்தல்குடி வாய்க்காலில்
கமுதி மேட்டுத்தெரு உச்சமாகாளியம்மன் கும்பம் எடுத்தல் விழா
நகர்மன்ற சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் புத்தகம் வழங்கி வாழ்த்து
கருங்கலில் மாவட்ட வளர்ச்சியை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் நடைபயணம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account