By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாற்றத்திறனாளி குடும்பத்திற்கு ரூபாய் 2.25 லட்சம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > மாற்றத்திறனாளி குடும்பத்திற்கு ரூபாய் 2.25 லட்சம்
மயிலாடுதுறைமாவட்டம்

மாற்றத்திறனாளி குடும்பத்திற்கு ரூபாய் 2.25 லட்சம்

Last updated: September 13, 2024 11:41 am
September 13, 2024
59 Views
Share
SHARE

சீர்காழி அருகே செம்பியன் வேலங்குடி கிராமத்தில் பாழடைந்த குடிசையில் வசித்த மாற்றத்திறனாளி குடும்பத்திற்கு ரூபாய் 2.25 லட்சம் மதிப்பீட்டில் பாதுகாப்பான வீடு கட்டிக் கொடுத்த சமூக ஆர்வலர். திறப்பு விழா செய்து புத்தாடை மற்றும் மளிகை பொருட்களை வழங்கிய சமூக ஆர்வலருக்கு கிராம மக்கள் பாராட்டு.

 

 மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே செம்பியன் வேலங்குடி கிராமத்தை சேர்ந்தவர் காசி அம்மாள் இவரது மகன் மதியழகன் மாற்றுத்திறனாளியான இருவரும் பழுதடைந்த குடிசை வீட்டில் வசித்து வந்தனர் எந்த நேரத்திலும் இடிந்து விடும் நிலையில் மண் சுவர்களால் ஆன வீட்டில் பாதுகாப்பற்ற நிலையில் வசித்து வந்தனர். தாயும் மகனும் மாற்றுத்திறனாளிகள் என்பதால் எவ்வித பணிக்கும் செல்ல முடியாமல் போதிய வருமானமின்றி தவித்து வந்தனர். இவர்கள் நிலை குறித்து அறிந்த மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூரை சேர்ந்த சமூக சேவகர் பாரதிமோகன் அவர்களின் வீட்டிற்கு வருகை தந்து நேரில் பார்வையிட்டு  உடனே பாதுகாப்பான வீடு கட்டி தருவதாக உறுதியளித்தார்.அதன்படி பாரதி மோகன் தனது நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் உதவியுடன் ருபாய் 2.25 லட்சம் மதிப்பில் பாதுகாப்பான வீடு கட்டும் பணி கடந்த மாதம் துவங்கப்பட்டது.அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் கட்டி முடிக்கப்பட்ட வீட்டை மாற்றுத்திறனாளி தாய் மற்றும் மகனை வைத்து திப்பு விழா செய்து இன்று அவர்களிடம் ஒப்படைத்தார்.அத்துடன் 10 க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகளுக்கு அரிசி,ரொக்கப்பபணம் உள்ளிட்ட நலதிட்ட உதவிகளையும் வழங்கினார். விழாவில் கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளி குடும்பத்தினருக்கு சமூக வலைதள நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் உதவியோடு பாதுகாப்பான வீடு கட்டிக் கொடுத்த சமூக ஆர்வலர் பாரதி மோகனுக்கு கிராம மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பாராட்டு தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் அருகே திருவையாறு காவிரி ஆற்றில் தூய்மை பணி 3.5 டன் குப்பை அகற்றம்
கோதநல்லூர் பேரூராட்சி பகுதியில் சாலையில் எரிக்கப்படும் மருத்துவ கழிவுகள்
அரியலூர் மாவட்ட தலைநகரில் சாலை மறியலில்
மனோ கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
தேனியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விருதுநகர்

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா

July 21, 2025
47 Views
தொட்டியம்: வெயிலின் தாக்கத்தை தணிக்க பொழிந்த மழை
சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீ சார் ரெய்டு
நாகலேரி மேம்பாட்டுப் பணி
சார் ஆட்சியருக்கு கோரிக்கை மனு வழங்கப்பட்டது.!!!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account