By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கல்வி வளர்ந்தால் எல்லா துறைகளிலும் நாடு வளர்ச்சி அடையும்மக்கள் சிந்தனை பேரவை தலைவர் பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > கல்வி வளர்ந்தால் எல்லா துறைகளிலும் நாடு வளர்ச்சி அடையும்மக்கள் சிந்தனை பேரவை தலைவர் பேச்சு
ஈரோடு

கல்வி வளர்ந்தால் எல்லா துறைகளிலும் நாடு வளர்ச்சி அடையும்மக்கள் சிந்தனை பேரவை தலைவர் பேச்சு

Last updated: May 9, 2025 5:10 pm
May 9, 2025
31 Views
Share
SHARE

ஈரோடு, மே 8
மக்கள் சிந்தனை பேரவையின் சார்பில் வேளாளர் பொறியியல் கல்லூரி அரங்கில் கல்வி விழிப்புணர்வு மாநாடு தலைவர் ஸ்டாலின்
குணசேகரன் தலைமையில் நடந்தது அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாடு மாநிலம் உயர்கல்வியில் முன்னணியில் உள்ளது. முழுமையாகக் கல்விபெற்ற மாநிலமாக தமிழ்நாடு மேலும் உயர்வதற்கு அனைத்து தரப்பினரும் அனைத்து வகைகளிலும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். கல்விபெறாத தமிழர்களே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். அக்கல்வி பெயரளவிற்கானதாக அல்லாமல் தரம் மிக்கதாக விளங்க வேண்டும். அனைவரும் சமமான கல்வி என்ற நிலை உருவாக வேண்டும்.
சுய சிந்தனையையும், சமூக அக்கறையையும் உருவாக்கும் கல்வி முறை இன்றைய காலத்திற்கு தேவையாக உள்ளது. ஜனநாயகம் என்பது மனிதப் பண்புகளில் மேலானது.
ஆக்கப்பூர்வமான கல்வி பரவலாக்கப்படும் போது ஆழப்படுத்தப்படும் போது குடிமக்களின் அரசியல் அறிவும், மனிதநேயக் கண்ணோட்டமும், பொதுமைப் பார்வையும், சகோதரத்துவமும் வளரும் மேம்படும்.
கல்வி வளர்ச்சிக்காக ஒவ்வெரு குடிமகனும் தனித்தனியாகவும், ஒன்று கூடியும் சிந்தித்து செயல்பட கடமைப்பட்டுள்ளனர். கல்வி வளர்ந்தால் அனைத்து வகைகளிலும் நாடு வளரும்.
மக்களிடையே பண்பட்ட, பக்குவப்பட்ட அணுகுமுறை மேம்படும். கல்வி நாட்டின் பல பிரச்னைகளுக்கு தன்னெழுச்சியாக தீர்வை வழங்கும். கிராமப்புற கல்வி வளர்ச்சிக்கான சேவையே அனைத்து சேவைகளிலும் முதன்மையானது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த கல்வி சேவகர் பாபர் அலி பேசியதாவது
நான் பள்ளி மாணவனாக இருந்தபோது 9 வயதில் கல்கத்தா அருகில் உள்ள எங்கள் ஊரான முர்ஷிதாபாத்தில் கல்வி வாய்ப்பில்லாத சில மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் சேவையை தொடங்கினேன். கடந்த 23 ஆண்டுகளில் 8 ஆயிரம் மாணவர்கள் நான் நடத்திவரும் பள்ளியில் படித்து எழுத்துதேர்ச்சி பெற்றுச்சென்றுள்ளனர்
மனித மாண்புகளை கற்றுத்தரும் கல்விதான் இன்றைய தேவையாக உள்ளது. மனிதர்களின் ஆற்றலை வெளிக்கொணரும் வல்லமை கல்விக்கு உள்ளது. மிகவும் பிற்பட்ட பகுதியான எங்கள் பகுதியில் கல்வி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதே ஒரு சவலாக உள்ளது என்றார்.
வேளாளர் கல்வி நிறுவனங்களின் செயலர் சந்திரசேகர், அறங்காவலர் யுவராஜா, வேளாளர் பொறியியல் கல்லூரியின் முதல்வர் ஜெயராமன் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

விவசாயிகளுக்கு கறவை மாடுகள் வாங்க செய்திட ரூ.67.5 லட்சம் வங்கி கடனுதவி
நீட் குறித்து சிபிஐ விசாரணை தேவை
நரிக்குறவர்களுக்காக கட்டப்படும் வீடுகள்; மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு
பாதுகாப்பு அறையில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக எடுத்து வர வேண்டும்
ரூ.1916.41 கோடி செலவில் அத்திக்கடவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குமரியில் பிளஸ் 1, பிளஸ் 2 முதல் இடைத்தேர்வு; ஜூலை 29ல் தொடக்கம்

July 25, 2025
54 Views
உசிலம்பட்டியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா
நிருபரை தாக்கியவர்களை கைது செய்ய ஆர்பாட்டம்
நீரில் மூழ்கிய 50 ஏக்கர் நெல் வாழை பயிர்கள்
குரியன்விளை ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் யாகசாலை அக்னி தேவனுக்கு சமர்ப்பிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account