By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட வாழைத்தார்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட வாழைத்தார்கள்
ஈரோடு

ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட வாழைத்தார்கள்

Last updated: March 30, 2025 12:23 am
March 30, 2025
34 Views
Share
SHARE

ஈரோடு மார்ச் 29
ஈரோடு மாநகராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் நேதாஜி தினசரி வணிக வளாகத்தில் செயற்கை முறையில் ரசாயனங்கள் வைத்து பழங்கள் பழுக்க வைக்கப்படுவதாக உணவு துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கேசவராஜ், செல்வன், அருண்குமார், எழில் ஆகியோர் நேற்று அதிகாலை 2 மணி அளவில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின்போது வணிக வளாகத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த வாழைத்தார்கள், மாம்பழங்கள், மற்றும் தர்பூசணி பழங்கள் விற்பனை செய்யும் இடங்களில் ஆய்வு செய்யப்பட்டது . இந்த ஆய்வின்போது ரசாயனம் கலந்த கலவையை தெளித்து பொதுமக்களுக்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஒரு டன் எடை கொண்ட வாழைத்தார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவை வெண்டிபாளையத்தில் செயல்பட்டு வரும் மாநகராட்சி உரக்கிடங்கில் வைத்து அழிக்கப்பட்டது. இது பற்றி உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் கூறியதாவது,
எந்த ஒரு ரசாயனத்தைக கொண்டும் உணவுப் பொருட்கள் மீது படும் படி அல்லது தெளித்த வகையில் பழுக்க வைப்பது என்பது முற்றிலும் தவறானது. இதனால் வயிற்றுக் கோளாறு, ஒவ்வாமை போன்ற உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் . தவறு புரிந்தவர்களுக்கு நோட்டீஸ் வழங்கி வழக்கு பதிவு செய்யப்பட்டு உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 ல் அபராதம் விதிக்கப்படும். மாவட்டம் முழுவதும் இது போன்ற ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று கூறினார். மேலும் பழ குடோன்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் விரைவில் நடத்தப்படும் என்றும் கூறிய அவர் பொதுமக்கள் உணவு சம்பந்தப்பட்ட புகார்களுக்கு 9444042322 என்ற whatsapp எண்ணிலும், உணவு பாதுகாப்புத் துறையின் நுகர்வோர் செயலி மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம் என்று கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

செப்டம்பர் மாதம் 29 ம் தேதி மராத்தான் போட்டி
ஈரோட்டுக்கு 2 மணி நேரத்தில் கொண்டு வரப்பட்ட உடல் உறுப்புகள்
“காபி வித் கலெக்டர்” நிகழ்ச்சியில் மாணவர்களுடன் ஈரோடு ஆட்சியர் கலந்துரையாடல்
யார் சேர்ந்தாலும் வருகிற தேர்தலில் தவெக வெற்றி பெற முடியாது; தமாகா மாநில பொது செயலாளர் பேட்டி
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைதமிழ்நாடுமருத்துவம்

சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் (IDF) உடல் செயல்பாடு குறித்த பணிக்குழுவின் தலைவர் நியமனம்

December 4, 2025
18 Views
புதுக்கோட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மது, போதை ஒழிப்பு பேரணி
புற்று மகரிஷி குரு வழி பாரம்பரியத்தின் 47வது
இடிந்து விழும் தருவாயில் தபால் நிலையம்
தாசில்தார் கண்முன்னே ஆடுகளை கடித்து குதறிய நாய்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account