By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வணிக சங்க கூட்டமைப்பு கூட்டத்தில் அமைச்சர் முத்துசாமி பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > வணிக சங்க கூட்டமைப்பு கூட்டத்தில் அமைச்சர் முத்துசாமி பேச்சு
ஈரோடுமாவட்டம்

வணிக சங்க கூட்டமைப்பு கூட்டத்தில் அமைச்சர் முத்துசாமி பேச்சு

Last updated: February 2, 2025 10:04 pm
February 2, 2025
55 Views
Share
SHARE

ஈரோடு, ஜன.31-

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தி.மு.க. வேட்பாளர் சந்திப்பு நிகழ்ச்சி ஈரோட்டில்  நடைபெற்றது. கூட்டத் துக்கு  தலைவர் வி.கே.ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பி.ரவிச்சந்திரன் வரவேற்றார்.

கூட்டத்தில்  அமைச்சர் சு.முத்துசாமி தி.மு.க. வேட் பாளர் வி.சி.சந்திரகுமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

அப்போது அமைச்சர் முத்துசாமி பேசியதாவது:-

வணிகர்கள் சார்பில் பல கோரிக்கைகள் முன் வைக்கப் பட்டுள்ளன. இதில் அவசர தேவை உள்ள கோரிக்கைகளை முதன்மைப்படுத்தி கொடுத்தால் விரைவில் தீர்வு காணப்படும். சோலார் பஸ் நிலையம் அமைந்தால் தொழில் வளர்ச்சி மேம்படும். தமிழகத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையிலான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். இந்த இடைத் தேர்தலில் நீங்கள் யாருக்கு

வாக்களிக்க உள்ளனர் என்று ஏற்கனவே முடிவு செய்து இருப்பீர்கள். தி.மு. க வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை அனைவருக்கும் நன்கு தெரியும். அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

 

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டமைப்பினர் உள்பட பல்வேறு சங்கத்தின் சார்பில் அமைச்சர் முத்துசாமியிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

இந்த கூட்டத்தில் கே.இ பிரகாஷ் எம்.பி., தி.மு.க வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர் முடிவில்  கூட்டமைப்பின் பொருளாளர் முருகானந்தன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

ஜீவானாம்சம் கேட்ட மூதாட்டியை வெட்டி கொலை
மின்னல் தாக்கி சகோதரிகள் உயிரிழப்பு; சோகத்தில் மூழ்கிய கிராமம்
உலக மருத்துவ தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்கம் மார்த்தாண்டம் கிளை சார்பாக போதை விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
குமரி வனத்துறை சார்பில் நிலம் வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி
மாவட்ட ஆட்சித்தலைவர் .பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., அவர்கள் பார்வை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

நீர்வரத்து குறித்து நிர்வாக இயக்குநர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

December 16, 2024
61 Views
ஓசூர் லாரியில் கடத்தப்பட்ட 7525 லிட்டர் எரிசாராயம்
மாதந்திர சாதாரண மாமன்ற கூட்டம்
ஈரோட்டில் பேட்டியா கண்காட்சி நிறைவு விழாசிறந்த அரங்குகளுக்கு பரிசு
புதிய நீதிக் கட்சிப் பிரமுகருக்கு கொலை மிரட்டல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account