By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சர்வதேச குழந்தைப் பருவ புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்; மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நடத்திய வெற்றி ஓட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > சர்வதேச குழந்தைப் பருவ புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்; மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நடத்திய வெற்றி ஓட்டம்
மதுரை

சர்வதேச குழந்தைப் பருவ புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்; மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நடத்திய வெற்றி ஓட்டம்

Last updated: September 29, 2025 6:21 pm
September 29, 2025
49 Views
Share
SHARE

மதுரை, செப். 29 –

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் சர்வதேச குழந்தைப்பருவ புற்றுநோய் விழிப்புணர்வு மாத அனுசரிப்பின் ஒரு பகுதியாக மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் மூலம் வெற்றி ஓட்ட மாரத்தான் நிகழ்வு நடைபெற்றது. இதில் குழந்தைப்பருவ புற்றுநோய் பாதிப்பிலிருந்து சிகிச்சையினால் வெற்றிகரமாக விடுபட்டு உயிர்வாழும் சிறார்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உட்பட 500-க்கும் மேற்பட்ட நபர்கள் இதில் பங்கேற்றது புற்றுநோயை வெல்ல முடியும் மற்றும் அதன் கடுமையான பாதிப்பிலிருந்து மீண்டு துடிப்பான வாழ்க்கையை வாழ முடியும் என்ற மனஉறுதியையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.

இந்த நிகழ்வானது எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் தொடங்கி மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நிறைவடைந்தது. இந்த மாரத்தான் ஓட்டத்தில் S.R. டிரஸ்டின் செயலாளர் மற்றும் அறங்காவலர் C. காமினி குருசங்கர், மருத்துவமனையின் நிர்வாக அதிகாரி டாக்டர் B. கண்ணன் மற்றும் குழந்தைகளுக்கான இரத்தப் புற்றுநோயியல் துறைத்தலைவர் மற்றும் முதுநிலை நிபுணரான டாக்டர் காசி விஸ்வநாதன் ஆகியோர் உட்பட குழந்தைகளுக்கான புற்றுநோயியல் துறை நிபுணர்களான டாக்டர் அன்னபூரணி, டாக்டர் அனிதா மற்றும் டாக்டர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் இதில் பங்கேற்று சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கோலாகலமாக நடைபெற்ற பட்டம் சூட்டு விழா
ஆணவ படுகொலையை கண்டித்து தமிழ் புலிகள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரையில் அனைத்து குவாரிகளையும் ஆய்வு செய்ய ஆட்சியர் உத்தரவு.
மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
ரேஷன் கடை பணியாளர்கள் ஆட்சியரிடம் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மார்த்தாண்டம் பேரூராட்சி தலைவிக்கு கொலை மிரட்டல்

August 25, 2025
75 Views
கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள்
கோவில்பட்டியில் சகாராவை தாண்டாத ஒட்டகம் பயிற்சி மையம் சார்பில் பட்டாம்பூச்சி சொன்ன கதை புத்தகத் திறனாய்வு கூட்டம்
ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம்
மதுவிலக்கு அமலாக்க பிரிவு (PEW) காவல்துறையினர் கூண்டோடு மாற்றம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account