By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோலாகலமாக நடைபெற்ற பட்டம் சூட்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > கோலாகலமாக நடைபெற்ற பட்டம் சூட்டு விழா
மதுரைமாவட்டம்

கோலாகலமாக நடைபெற்ற பட்டம் சூட்டு விழா

Last updated: October 6, 2024 12:29 pm
October 6, 2024
144 Views
Share
SHARE

திருமங்கலம் அக்டோபர் 06 

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள இராஜதானி 

ஊராண்ட உரப்பனூர்  கிராமத்தில் 

8 நாடு  24 உப கிராமங்கள் 64 பர கிராமங்கள் 128 துணை கிராமங்களை தன்னாட்சி செய்த பிரமலைக்கள்ளர் நாட்டின் தலைவர் இராஜதானி ஊராண்ட உரப்பனூர் வடமலை சுந்த தேவர் வாரிசுக்கு 13-வது பெரிய தேவதனம் பட்டம் சூட்டும் விழா நடைபெற்றது.

 

அந்த வகையில் 

உரப்பனூரில் மன்னர் திருமலை நாயக்கரின் காலத்தில் இருந்து தலைமுறை தலைமுறையாக கொண்டாடிவரும் எட்டுநாடு 24 உப கிராமங்களின் தலைவருக்கு பெரிய தேவதனம்   பட்டம் சூட்டும் விழா  நடைபெற்றது. மதுரை பாண்டிய நாட்டின்  தன்னரசு கள்ளர்கள் நாடுகளின் பிரமலைக்கள்ளர்கள் இராஜதானி ஊராண்ட உரப்பனூரை  தலைமையிடமாக கொண்டு வடக்கே நாகமலைக்கும், 

தெற்கே நடுவககோட்டை  கிழக்கே மதுரை மொட்ட கோபுரம் வாசலுக்கும், மேற்கே தொட்டப்ப நாயக்கனூர் வாடிவாசலுக்கும் உள்ளடக்கிய எட்டு நாடுகள் 24 உப கிராமங்கள் 

64 பரகிராமங்கள் 128 துணை கிராமங்கள் தன்னாட்சி செய்த போர்க்குடி காவல் தலைவர்களில் ஒருவரான பட்டவன் வடமலை சுந்தத்தேவர் ஏழு ஊரை சேர்ந்த இவரின் வாரிசுகள் ஐந்து மக்கள் நான்கு பங்காளிகள் ( பெத்தணன் சுந்தத்தேவர், குப்பணன் சுந்தத்தேவர் , சுந்தப்பிள்ளை சுந்தத்தேவர் ,  கோழிவைரன் சுந்தத்தேவர் மற்றும் ஆண்டிச்சாமி சுந்தத்தேவர் (இவர் துறவியாக இருந்து ஜீவசமாதி அடைந்தவர்)இவர்களில் மற்ற நான்கு பங்காளிகள் சுழற்சி முறையில் 12 தலைமுறைகளாக 8 நாடுகளில் தலைவராகி தேவர் பட்டம் சூட்டப்பட்டு வருகின்றனர். 

 

அந்த வகையில் முருகன் சுந்த தேவர் வயது (80) அவருக்கு பதினாறு வருடங்களுக்குப் பிறகு  மதுரை  வடக்கு மாசி வீதி இராமாயணச்சாவடி தெரு ஆயிரம் வீட்டு யாதவர் உறவின் முறைக்குச் சொந்தமான இராம ஸ்வாமி  நவநீத கிருஷ்ணசாமி தேவஸ்தான  ரிசிவர் திரு N. மாடசாமி , ஜாதி பெரிய தேவதானம் பட்டக்காரர் திருமலை பின்னத்தேவர் ( மூக்குமாறி தவமணி கல்யாணி த்தேவர் தர்மத்துபட்டி  ) நான்கு பங்காளிகள், நாயக்க மார்கள் எட்டு நாட்டு தேவர்கள் மற்றும் சுற்று வட்டார கிராம பொது மக்கள் ஒன்று   கூடி  தேவர் பட்டம் சூட்டி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் மாபெரும்  அன்னதானம் வழங்கப்பட்டது.

 

முன்னதாக விழாவில் அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்படாத வகையில் திருமங்கலம் காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற சித்திரை திருவிழா தேரோட்டம்
இந்தி எழுத்துக்கள் அழிப்பு ராஜா எம்எல்ஏ பங்கேற்பு
சான்றிதழ் வழங்க கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு.
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
களிக்காவிளை அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை

August 12, 2024
96 Views
தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துகள் சர்வீஸ் சாலையில் பயணிகளை இறக்கி ஏற்ற வேண்டும்; விழுப்புரம் ஆட்சியர் போக்குவரத்துக்கழக அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
கல்வி வழிகாட்டல் மற்றும் ஆலோசனை நிகழ்ச்சி
பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தமிழகத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி
நாகர்கோவிலில் அரிவாள் கத்தியுடன் சுற்றி திரிந்தபாலிடெக்னிக் மாணவர்கள் இரண்டு பேர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account