By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கனரக வாகனம் புதைந்து ஆட்டோ மீது கவிழ்ந்து விழுந்து சேதம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கனரக வாகனம் புதைந்து ஆட்டோ மீது கவிழ்ந்து விழுந்து சேதம்
கனஂனியாகுமரிமாவட்டம்

கனரக வாகனம் புதைந்து ஆட்டோ மீது கவிழ்ந்து விழுந்து சேதம்

Last updated: June 14, 2024 10:43 am
June 14, 2024
179 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூன் 13

 

குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அன்மையில் 171 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலைகள் போடப்பட்டது. இச்சாலை பணிகள் நடைபெறுவதற்கு முன்னால் பாதாள சாக்கடை பணி, குடிநீர் திட்ட பணி போன்றவற்றிற்காக சாலையில் குழி

தோண்டப்பட்டு மூடப்படும் சாலைகளில் ஜல்லி கலவை போட்டு அதிக பாரத்துடன் அழுத்தம் கொடுத்த பிறகு சாலை அமைக்க வேண்டும் என்பது ஒப்பந்தம். ஆனால் மாநகராட்சி சாலைகளில் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள படி தரமாக பணிகள் நடைபெறாமல்

 அச்சாலையின் மீது புதிதாக தார் சாலை போடப்பட்டது. மேலும் பாதாள சாக்கடை மூடிகள் தரம் இல்லாமல் போடப்பட்டதாக சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டை தொடர்ந்து ஏற்கனவே போடப்பட்டிருந்த தரமற்ற பாதாள சாக்கடை மூடிகளை அப்புறப்படுத்தி புதிய மூடிகள் அமைக்கும் பணி மாநகராட்சி சார்பில் நடைபெற்றது குறிப்பிடதக்கது. இப்பணிகள் நடைபெறும்போது மாநகராட்சி பொறியாளரோ அதிகாரிகளோ அப்பகுதிகளை  பார்வையிடாமலும் ஆய்வு செய்யாமலும் விட்டதின் விளைவு புதிய தார் சாலை போட்ட பிறகு, சாலைகளில் அடிக்கடி பள்ளம் ஏற்பட்டு விபத்துகள் நடப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில்

 நாகர்கோவில் நகரின் முக்கிய பகுதியான டதி பெண்கள் மேல் நிலை பள்ளி சந்திப்பில் பெயிண்ட் ஏற்றி வந்த கனரக வாகனம் இந்த சாலையில் வந்த போது புத்தம் புது சாலையில் வாகனத்தின் சக்ரம் மன்னில் புதைந்து பள்ளம் ஏற்ப்பட்டு வாகனம் கவிழ்ந்து அருகில் நின்ற ஆட்டோவும் முற்றிலும் சேதம் அடைந்தது அப்பளம் போல் நொருங்கியது. இச்சம்பவம் பள்ளி குழந்தைகள் தங்கள் பள்ளிகளுக்கு செல்லும் வேளையான ஒன்பது மணிக்கு நடந்திருந்தால் நிச்சயமாக உயிர்பலி ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு எனவும் அதற்கு ஆதாரமாக லாரி கவிழ்ந்த போது அருகில் நின்ற ஆட்டோ ஒன்று அப்பளம் போல் நொறுங்கி கிடப்பதையும் காண்பித்த பொதுமக்கள் தரமற்ற மாநகராட்சி பணியே  இந்த விபத்துக்க காரணம் என தெரிவித்தனர்.

நாகர்கோவில் மாநகராட்சியில் தரமற்ற பணிகள் நடைபெற்றுள்ளது என்பதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் மாநகராட்சி பொறியாளர் ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

கருங்கல்பாளையம் எல்லம்மன் கோவில் கும்பாபிஷேகம்
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; இளைஞரை பிடிக்க போலீஸ் தீவிரம்
தவறுதலாக பணியாற்றிய நில அளவை ஆய்வாளரை வெளுத்து வாங்கிய மாவட்ட ஆட்சியர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒரப்பம் கிராமத்தில் விக்டோரியா வாரச்சந்தை ஆக்கிரமிப்பை கண்டித்து கிராம நிர்வாக அலுவலகம் முன்பாக கறுப்பு கொடி கட்டி கிராம மக்கள் எதிர்ப்பு
நண்பர்களுடன் மது அருந்த சென்ற இளைஞர் வெட்டி படுகொலை; கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்தூத்துக்குடிமாவட்டம்

தாதன்குளத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை

June 19, 2024
133 Views
ஆரி ஒர்க் தையல் இலவச பயிற்சி முகாம்
தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி
சிறந்த சமூக சேவகர் 2024 – க்கான விருது
திண்டுக்கல்லில் உலக மகளிர் தின விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account