By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி கடற்கரை கிராமத்தில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் தேர்தல் விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி கடற்கரை கிராமத்தில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் தேர்தல் விழிப்புணர்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி கடற்கரை கிராமத்தில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் தேர்தல் விழிப்புணர்வு

Last updated: March 27, 2026 2:48 pm
March 27, 2026
44 Views
Share
SHARE

கன்னியாகுமரி, மார்ச் 27 –

சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் கீழ் பல்வேறு நிகழ்ச்சிகள் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கேசவன்புத்தன்துறை கடற்கரை கிராமத்தில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கடல் மணற்சிற்பம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

வாக்காளர்கள் அனைவரும் எவ்வித தூண்டுதலுக்கும் இடமளிக்காமல், நேர்மையாகவும், கடமையுணர்வோடும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வாக்காளர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. தேர்தல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தில் பொதுமக்கள் கையெழுத்திட்டனர்.

மேலும் அமைக்கப்பட்ட செல்பி பாயின்ட்டில் வாக்காளர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். கடலோரப் பகுதியான கேசவன்புத்தன்துறையில் உள்ள மீனவ மக்களிடமும், கடைவீதிகளிலும் தேர்தல் நாள் மற்றும் வாக்குப்பதிவின் முக்கியத்துவம் குறித்த துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

விளம்பரம்

You Might Also Like

குடியிறுப்பு பகுதியில் நுழைந்த 13 அடி ராஜநாகம்
சேனம்விளை அரசு தொடக்க பள்ளியில் 2 வகுப்பறை கட்டிடம் விஜய்வசந்த் எம்பி திறந்தார்
துணை மின்சார ஊழியர்களுக்கு தீயணைப்பு பயிற்சி
எம்.ஜி.ஆர் பாணியில் விஜய்: உதயநிதி கைது குறித்து முத்துக்குமார் கருத்து
தொடர் மழை காரணமாக பூதப்பாண்டி மலைப் பகுதிகளில் காட்டாற்று வெள்ளம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதேனி

தேனி மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ. 1,58,900/-மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்

June 22, 2026
29 Views
ஆரல்வாய்மொழி சோதனை சாவடியை முற்றுகையிட்ட கனிம வள கடத்தல் கும்பல் மீது போலீசார் வழக்கு பதிவு
காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்
கன்னியாகுமரி அருகே தனியார் மருத்துவமனை இயக்குனரை மிரட்டியவர் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account