By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவள்ளுவர் தின விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருவள்ளுவர் தின விழா
கனஂனியாகுமரிமாவட்டம்

திருவள்ளுவர் தின விழா

Last updated: January 16, 2025 1:32 pm
January 16, 2025
81 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜனவரி 16

       திருவள்ளுவர் தின விழா நாகர்கோவில் கணபதி நகரில் நடைபெற்றது. விழாவிற்கு அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனர் முத்துக்குமார் தலைமை வகித்தார்.‌ அகில இந்திய தமிழர் கழகத்தின் உயர்மட்ட குழு உறுப்பினரும் கணபதிநகர் விழா பொறுப்பாளருமான இராமசுவாமி பிள்ளை முன்னிலை வகித்தார்.

     விழாவில் திருக்குறள் போட்டியில் அரசு சார்பில் விருது பெற்ற தானேஷ் பிரனாவ், அர்ஜுன், இராம பிரதாப், பெஃபின், திவ்ய பிரியா, லக்ஷனா ஆகியோருக்கு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

      நிகழ்ச்சியில் குறளகம் நிறுவனர் தமிழ்க்குழவி, டாக்டர் ராஜேஷ் கோபால், வழக்கறிஞர் கோ. ராதாகிருஷ்ணன் மற்றும் தெய்வராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். 

      விழாவில் முக்கிய கோரிக்கையாக திருக்குறள் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் உதவி தொகையை 15 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரமாக தமிழ்நாடு அரசு உயர்த்தி கொடுக்க வேண்டும்.

       ‌கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையில் இருந்து நடந்து செல்லும் வகையில் அமைக்கப் பட்டுள்ள கண்ணாடி இழை பாலத்திற்கு சுற்றுலா பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப் பட்டது.

      இந்நிகழ்ச்சியில் ராஜன் ராணி, இப்ராஹிம், ஸ்டான்லி, சேவியர், சிவன், முத்துகிருஷ்ணன், உட்பட பலர் கலந்து கொண்டனர். குழந்தைசாமி வரவேற்று பேசினார். அகில இந்திய தமிழர் கழக செய்தி தொடர்பாளர் இ.ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்

விளம்பரம்

You Might Also Like

செங்கல் சிவபார்வதி கோயிலில் மகரப் பொங்கல் விழா நடந்தது
முதலாம் ஆண்டு விழாவில் சிலம்பு போட்டி
சர்வதேச அளவிலான இயந்திர மற்றும் பொறியியல் தொழிற் கண்காட்சி
படந்தாலுமூட்டில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் அரசுக்கு சொந்தமான மரத்தை வெட்டி எடுத்து சென்ற நபர்கள்
மீனவ இளைஞர்கள் தேர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

கடல் சீற்றத்தால் ஊருக்குள் புகுந்த கடல் நீர்: பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற்றம். மீனவர்கள் வேதனை.

May 6, 2024
135 Views
மக்களுக்காக 15-வது ஆண்டாக பொங்கல் விழா
இரண்டாம் ஆண்டு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா
கோவையில் டி ஸ்டைல் டெக்கார்ஸ் ஷோரூம் திறப்பு விழா
சைதை ( மேற்கு) பகுதி திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account