By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 76 சுதந்திர போராட்ட வீரர்களாக மாறுவேடமிட்டு சாதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > 76 சுதந்திர போராட்ட வீரர்களாக மாறுவேடமிட்டு சாதனை
மதுரைமாவட்டம்

76 சுதந்திர போராட்ட வீரர்களாக மாறுவேடமிட்டு சாதனை

Last updated: January 30, 2025 9:51 am
January 30, 2025
53 Views
Share
SHARE

மதுரை ரயில்வே ஊழியர் குழந்தைகள் 76 சுதந்திர போராட்ட வீரர்களாக மாறுவேடமிட்டு சாதனை.

 

மதுரை ரயில்வே ஊழியர்களின் 76 குழந்தைகள் 76 சுதந்திர போராட்ட வீரர்களாக மாறுவேடமிட்டு 76 நிமிடங்களில் தங்கள் வேடம் கொண்ட தலைவர்களைப் பற்றி விளக்கம் அளித்தனர். இந்த சாதனை பாண்டிச்சேரி பிரிவு அகில இந்திய சாதனைப் பதிவு புத்தகத்தில் பதிவு பெற்றது. 

 

இந்திய திருநாட்டின் 76 வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு பள்ளி குழந்தைகள் காந்திஜி, நேருஜி,

நேதாஜி, வல்லபாய் படேல், மருதுபாண்டியர், வீரன் அழகுமுத்துக்கோன், வீரபாண்டிய கட்டபொம்மன், வேலு நாச்சியார், மருதநாயகம், ராணி மங்கம்மாள் போன்ற 76 வேடங்களில் ரயில்வே காலனி செம்மண் திடலில் கம்பீர நடை போட்டனர்.  தலைவர்கள் வேடங்களில் 76 பேரும் இந்தியா போன்று வடிவமைப்பில் நின்று காட்சி கொடுத்தனர். இந்த சாதனை நிகழ்ச்சியை மதுரை ரயில்வே கோட்ட பெண்கள் நலச் சங்கத்தின் தலைவியும், மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவாவின் மனைவியுமான திருமதி பிரியா அகர்வால் ஏற்பாடு செய்து தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். திருமதி பிரியா அகர்வாலுக்கு பாண்டிச்சேரி பிரிவு அகில இந்திய சாதனை பதிவு புத்தக நிர்வாகம் சார்பாக சாதனை பெண்மணி விருது வழங்கப்பட்டது. விழாவில் அகில இந்திய சாதனை புத்தக தலைமை நிர்வாக அதிகாரி வெற்றி, ஒருங்கிணைப்பாளர் காயத்ரி, ரயில்வே பள்ளி ஆசிரியர் எம். தமிழ்ச்செல்வன், ரயில்வே ஊழியர் நல ஆய்வாளர்கள் நீல மணிவண்ண கண்ணன், சந்தானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

விவசாயிகளுக்கு பவர் டில்லர் வழங்கும் நிகழ்ச்சி
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 3 நபர்கள் கைது
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தொழிலாளர் நலன்
அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் திருக்கோயிலில் மஹா கும்பாபிஷேக விழா
தேசியளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளில் வெள்ளி பதக்கம் வென்ற சின்னாளபட்டி மாணவ மாணவிகளுக்கு பாராட்டு!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுதென்காசி

தென்காசியில் தவெக அமைச்சரை கண்டித்து தென்காசி தெற்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

June 30, 2026
23 Views
குமரியில் விடிய விடிய சூறைக்காற்றுடன் கனமழை: நாட்டுப் படகுகள் கடலில் கவிழ்ந்தன
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் வரவு
எல்.ஐ.சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
திருப்பத்தூர் மக்கள் குறை தீர்வுநாள் கூட்டத்தில் 08 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு ரூ.93,285 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் வழங்கினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account