By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: குலசேகரம் போலீஸ் நிலையத்தில் திரண்ட பேரூராட்சி ஊழியர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குலசேகரம் போலீஸ் நிலையத்தில் திரண்ட பேரூராட்சி ஊழியர்கள்
கனஂனியாகுமரிமாவட்டம்

குலசேகரம் போலீஸ் நிலையத்தில் திரண்ட பேரூராட்சி ஊழியர்கள்

Last updated: March 7, 2025 9:51 am
March 7, 2025
41 Views
Share
SHARE

குலசேகரம், மார்- 7

 

 குமரியில் திற்பரப்பு அருவி உள்ளது. இந்த இந்த அருவியல் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த அருவி  பராமரிப்பு பணிகளை திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்த அருவி பூங்காவை விஜின் குமார் என்பவர் தற்காலிக ஊழியராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்.

    இந்த பூங்காவை தினமும் மாலை 6 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் வெளியேறிய பிறகு நுழைவு வாயிலை பூட்டி செல்வது வழக்கம். நேற்று மாலையில் ஊராட்சி பணியாளர் விஜின்குமார் ஆறு மணிக்கு மேல் பூட்டி உள்ளார். அப்போது அங்கு வந்த அருமனை பகுதி  சேர்ந்த நபர் ஒருவர் திடீரென விஜின் குமார் இடம் கெட்டவர்கள் பேசியதோடு அவரை தாக்கியுள்ளார். 

     இது குறித்து விஜின் குமார் பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் அளித்தார். பேரூராட்சி இளநிலை உதவியாளர் அருண் குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வந்த நிலையில், நேற்று காலை திற்பரப்பு பேரூராட்சி ஊழியர்கள் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் திரண்டனர். பணியாளரை  தாக்கிய நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். இதற்கு ஆதரவு தெரிவித்து பேரூராட்சி தலைவர் பொன்.ரவி, துணைத்தலைவர் ஸ்டாலின் அங்கு வந்தனர். பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் ஊழியரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின்  பேரில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர் கைது.
கன்னியாகுமரி படகுகள் அணையும் பகுதியில் மணற்திட்டுகள் அகற்றும் பணி தீவிரம்
நியாய விலை கடையில் பூத லிங்கம் பிள்ளை பொங்கல்
நடமாடும் கால்நடைமருத்துவ ஆம்புலன்ஸ்
சாதனை மகளிர்களுக்கு விருது வழங்கும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மதச்சார்பின்மை காப்போம் மாபெரும் மக்கள் எழுச்சி பேரணி

June 12, 2025
45 Views
ஆதிகேசவன் கோவில் நகைகள் நீதிபதி ஆய்வு
அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் திருஏடு வாசிப்பு திருவிழா
குளத்தில் மீன் விரலிகள் இருப்பு
தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account