By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வி.ஏ.ஓ கைது லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > வி.ஏ.ஓ கைது லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
இராமநாதபுரம்மாவட்டம்

வி.ஏ.ஓ கைது லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

Last updated: July 2, 2024 2:55 pm
July 2, 2024
88 Views
Share
SHARE

இராமநாதபுரம் ஜுலை 02-

 

 இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா சிறுமணியேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டித்துரை, தனது கைம்பெண் மகளுக்கு அரசு வழங்கும் ஆதரவற்ற விதவை பெண் உதவிதொகை பெற விண்ணப்பிதிருந்தார். இது சம்பந்தமாக நல்லூர் குரூப் வி.ஏ.ஓ.  பூமிசந்திரனை (வயது47) நேரில் சந்தித்து விபரம் கேட்ட போது தனக்கும் தனக்கு மேல் உள்ள அதிகாரிகளை கவனிக்க வேண்டும் எனக்கூறி ரூ.6000/- கேட்டுள்ளார். மனுதாரர் தன்னால் அவ்வளவு முடியாது என மறுக்க மேற்படி கிராம நிர்வாக அலுவலர் ரூ.5000/-மாவது கொடுத்தால் தான் வேலை நடக்கும் என கறாராக கூறியுள்ளார். இன்னிலையில் மனம் வருந்திய மனுதாரர் லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாமல் இராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை நாடியுள்ளார். பின்னர் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் நேற்று முதல்  அமலுக்கு வந்துள்ள புதிய சட்டமான  BNSS பிரிவு-173 ன்படிவழக்கு பதிவு செய்து பின்னர் இரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை மனு தாரரிடம் கொடுத்து மேற்படி வி.ஏ.ஓ அலுவலகம் அமைந்துள்ள முதுகுளத்தூர் பகுதியில் மாறு வேடத்தில் ஆங்காங்கே மறைந்து கண்காணித்து வந்தனர். அப்போது லஞ்ச பணத்தை பெற்றுக்கொண்டதை உறுதி செய்த அதிகாரிகள் மேற்படி வி.ஏ.ஓ.வை கையும் களவுமாக பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதத்தில் லஞ்சம் பெற்ற பெண் வி.ஏ.ஓ உட்பட மூன்று வி.ஏ.ஓ.கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது போன்று லஞ்சம் கேட்கும் அரசு அதிகாரிகள் மீது பொது மக்கள் தைரியமாக புகார் தெரிவிக்க லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் புகார் மற்றும் தகவல் தெரிவிப்பவர்களின் ஊர், பெயர் இரகசியமாக வைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

கட்டுப்பாட்டை இழந்த பைக் ஓடைக்குள் பாய்ந்தது: வியாபாரி காயம்
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பி. பழனியப்பன் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பு
லிட்டில் புத்தா இன்டர்நேஷனல் ப்ரீஸ்கூல் திறப்பு
தெருவை ஆக்கிரமித்து வாகன நடைமேடை அமைப்பு
திமுக இளைஞரணி சார்பில் அறிமுக கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

விளையாட்டு மைதானத்தில் மராத்தான் விளையாட்டு போட்டி

January 6, 2025
79 Views
காலை உணவு திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் வைத்த தமிழக முதலமைச்சருக்கு குமரி மாவட்ட இந்து நாடார் சங்கம் சார்பில் நன்றி
திருச்சி – சேலம் ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
திருப்புவனம் காதி சர்வோதய நிறுவனம் இரு தரப்பு மோதலால் நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட்டது
ராமநாதபுரத்தில் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account