By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பரிவார தெய்வங்களின் மூன்று நாள் முப்பூசை திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கரூர் > பரிவார தெய்வங்களின் மூன்று நாள் முப்பூசை திருவிழா
கரூர்மாவட்டம்

பரிவார தெய்வங்களின் மூன்று நாள் முப்பூசை திருவிழா

Last updated: August 20, 2024 2:03 pm
August 20, 2024
219 Views
Share
SHARE

கரூர் மாவட்டம் –  ஆகஸ் – 20

 

 கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே மணவாசி கிராமம் கோரகுத்தியில் அமைந்துள்ள ஸ்ரீ. அங்காள பரமேஸ்வரி, வீரபத்திரன், புடவைக்காரி,மதுரை வீரன், இருளப்பன், உக்கரண்டி கருப்பு, சந்தன கருப்பு, பட்டவன் போன்ற பரிவார தெய்வங்களின் மூன்று நாள் முப்பூசை திருவிழா தொடங்கியது.

 

முதல் நாள் திருவிழாவான நேற்று  காலை மாயனூர் ஸ்ரீ. செல்லாண்டியம்மன் கோவில் காவேரி ஆற்றுப்படுத்துறையில் இருந்து கரகம் பாலித்து மேளதாளங்களுடன் கோவில் வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு 12 மணியளவில் மயான பூஜை நடைபெற்றது.  

 

இரண்டாவது நாள் திருவிழாவான இன்று ஆகஸ்ட் 19ம் தேதி தலைக்கட்டு பொங்கல் வைத்தல் மற்றும் இரவு புடவைக்காரி அம்மனுக்கு சூலாட்டு பூஜை நடைபெற உள்ளது. மூன்றாவது நாள் திருவிழாவான நாளை கிடா வெட்டுதல் மதுரை வீரன் சுவாமிக்கு அடசல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. 

 

கிருஷ்ணராயபுரம் அருகே மணவாசி கிராமம் கோரகுத்தியில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில் முப்பூசை திருவிழாவை முன்னிட்டு மாயனூர் காவிரி ஆற்றில் இருந்து சுவாமிகள் கரகம் பாலித்து அழைத்து சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாநில, மாவட்ட அளவில் சாதனை
ரூபாய் 2 கோடியே 28 லட்சம் நலத்திட்ட உதவிகள்
காலை உணவு வழங்கும் திட்டத்தை திடீர் ஆய்வு
முளகுமூடு பேரூராட்சி தற்காலிக அலுவலகம்; அஸ்திபாரம் பெயர்ந்த நிலையில் காணப்படும் கட்டிடம் சீரமைக்கப்படுமா?
டாக்டர் ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் மகளிர் தின விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

டாக்டர். கமல்ஹாசன் 70 வது பிறந்தநாள் விழா

November 11, 2024
66 Views
மணவாளக்குறிச்சி அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
மதுரை வேளாண்மை கல்லூரி மாணவி கருத்தரங்கம்
கோவையில் 37-வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா
தேமுதிக சார்பில் கலந்தாய்வு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account