By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முளகுமூடு பேரூராட்சி தற்காலிக அலுவலகம்; அஸ்திபாரம் பெயர்ந்த நிலையில் காணப்படும் கட்டிடம் சீரமைக்கப்படுமா?
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > முளகுமூடு பேரூராட்சி தற்காலிக அலுவலகம்; அஸ்திபாரம் பெயர்ந்த நிலையில் காணப்படும் கட்டிடம் சீரமைக்கப்படுமா?
கனஂனியாகுமரிதமிழ்நாடு

முளகுமூடு பேரூராட்சி தற்காலிக அலுவலகம்; அஸ்திபாரம் பெயர்ந்த நிலையில் காணப்படும் கட்டிடம் சீரமைக்கப்படுமா?

Last updated: October 25, 2025 6:31 pm
October 25, 2025
41 Views
Share
SHARE

மார்த்தாண்டம், அக். 25 –

முளகுமூடு பேரூராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு சுமார் ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் திட்டம் தீட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது மழை தொடங்கிய நிலையில் பேரூராட்சி பழைய கட்டடங்களை இடித்து அகற்றியுள்ளனர். அதன் அருகே இருந்த சிறிய கட்டட பகுதியை தற்காலிக அலுவலகமாக பயன்படுத்தி வருகின்றனர். அந்த கட்டடத்தின் அஸ்திவார கட்டுமானங்களையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். மேலும் புதிய கட்டடத்தின் கட்டுமான பணிகளும் மழை காரணமாக இதுவரை தொடங்க இயலவில்லை. தற்காலிக கட்டடத்தின் பெரும்பாலான அடித்தள அஸ்திவார பகுதிகள் பெயர்ந்து காங்கிரீட் தூண்கள் நிலத்தில் புதைந்து போகும் நிலையில் உள்ளது.

இந்தக் கட்டடத்தின் அருகே தான் பெரிய குளம் ஒன்று உள்ளது. அந்தப் பகுதியில் தற்போது மழை பெய்து வருவதால் மண்ணின் ஈரம் காரணமாக அந்த கட்டடத்தின் அஸ்திவாரம் பெருமளவு சேதமடைந்த நிலையில் அதன் கான்கிரீட் தூண்கள் புதைந்து கட்டடம் இடிந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால் பேருராட்சிக்கு சொந்தமான சமூக நல கூட்டத்தில் தற்காலிகமாக பேரூராட்சி அலுவலகத்தை இயங்க செய்வது பொதுமக்களுக்கும் பேரூராட்சி ஊழியர்களுக்கும் பாதுகாப்பான நிலையை உருவாக்க கோரிக்கை எழுந்துள்ளது.

தற்காலிக கட்டிடம் இடிந்து விடும் அபாயம் உள்ளதால் உடனடியாக பொதுமக்கள் மற்றும் ஊழியர்களின் உயிரை பாதுகாக்கும் பொருட்டு உடனடியாக அலுவலகத்தை இட மாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது

விளம்பரம்

You Might Also Like

திருவட்டாறில் ரூ. 85 கோடியில் சாலை பணிகளை துவக்கி வைத்த அமைச்சர்
ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு
தேசிய வேலை நிறுத்த போராட்டம்: குமரியில் 14 இடங்களில் தொழிற்சங்கங்கள் மறியல்: ஆயிரக்கணக்கானோர் கைது
சாமல்பட்டியில் மாவீரன் அழகுமுத்துகோன் 269வது குருபூஜை விழா: அன்னதானம், மரக்கன்றுகள் வழங்கி மரியாதை
ஆதரவற்றோர் இல்லத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கிய ஜீவன் எயிட் டிரஸ்ட்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே சீரகம்பட்டியில் பிறந்து 14 நாளில் பெண் குழந்தை மர்ம சாவு; அரசு மருத்துவர் கொடுத்த புகாரால் பரபரப்பு

July 21, 2025
59 Views
தஞ்சாவூரில் அன்னை தெரசாவின் 115-வது பிறந்தநாள் விழா
கடல்நீர் வந்து செல்லும் வகையில் நீச்சல் குளம்
கன்னியாகுமரி கடலில் மாயமான வாலிபர் சடலமாக மீட்பு
எஸ் பி தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account