By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நிலக்கோட்டை அருகே சீரகம்பட்டியில் பிறந்து 14 நாளில் பெண் குழந்தை மர்ம சாவு; அரசு மருத்துவர் கொடுத்த புகாரால் பரபரப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > நிலக்கோட்டை அருகே சீரகம்பட்டியில் பிறந்து 14 நாளில் பெண் குழந்தை மர்ம சாவு; அரசு மருத்துவர் கொடுத்த புகாரால் பரபரப்பு
திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே சீரகம்பட்டியில் பிறந்து 14 நாளில் பெண் குழந்தை மர்ம சாவு; அரசு மருத்துவர் கொடுத்த புகாரால் பரபரப்பு

Last updated: July 21, 2025 11:38 am
July 21, 2025
55 Views
Share
SHARE

நிலக்கோட்டை, ஜூலை 21 –

நிலக்கோட்டை அருகே உள்ள சீரகம்பட்டியைச் சேர்ந்தவர் சிவராம் மனைவி கஸ்தூரி (20). இவருக்கு கடந்த 3.7.2025 அன்று அருகே உள்ள எஸ். தும்மலப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2 வது பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து மூன்று தினங்களுக்கு பின்பு தாய், குழந்தை ஆகியோர் நலமுடன் வீடு திரும்பினர். பின்னர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அப்பகுதியைச் சேர்ந்த செவிலியர் கஸ்தூரி வீட்டிற்கு சென்று பச்சிளம் பெண் குழந்தை 11.7.2025 அன்று பார்வையிட்டு நன்றாக இருப்பதாக பரிசோதித்து தாய் கஸ்தூரிக்கு சில ஆலோசனைகள் வழங்கிவிட்டு வந்துவிட்டார்.

பின்னர் திடீரென்று 15.7.2025 அன்று குழந்தை மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்து விட்டதாகவும் அக்குழந்தையை வீட்டின் அருகே புதைத்து விட்டதாகவும் தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இந்த இறப்பில் சந்தேகம் இருப்பதாக எஸ். தும்மலப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் முகமது முஸ்தபா நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்ய பிரபாவிடம் கொடுத்த புகாரின் படி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அருண்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் 19.7.2025 காலை 11 மணி அளவில் பச்சிளம் குழந்தையை புதைத்த இடத்தில் மருத்துவர்கள் முன்னிலையில் தோண்டி எடுத்து பரிசோதனை நடைபெற்று வருகிறது. நிலக்கோட்டை வட்டாட்சியர், மாவட்ட மருத்துவ குழுவினர், காவல்துறை உயரதிகாரிகள் பெற்றோர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். நிலக்கோட்டை அருகே ஊத்துப் பட்டியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பிறந்து சில தினங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை வீட்டின் பின்புறம் குழந்தையின் தாய் புதைத்த சம்பவத்தைத் தொடர்ந்து சீரகம்பட்டியில் நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

காஜாமைதீனுக்குகல்வி காவலர் விருது
சாதனைப் பெண்மணிக்கான விருதுகள்
விளாம்பட்டி அருகே மளிகை கடையில் வைத்து குட்கா விற்பனை செய்த வாலிபர் கைது; 100 கிலோ குட்கா பறிமுதல்
பெண்கள் முன்னேற்ற வளர்ச்சியில் சமூக ஆர்வலர் ஆனந்தகுமார்.
கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் மாநில அளவிலான கால்பந்து போட்டி; அமைச்சர் கோவி. செழியன் தொடங்கி வைத்தார்

October 4, 2025
45 Views
திருவெண்ணெய்நல்லூர் அருகே கும்பாபிஷேக விழாவில் இளம் தொழிலதிபருக்கு கலசம் வழங்கி கௌரவிப்பு
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை
கமலாட்சிபுரம் ஓட்டேரியில் 23 பிட்னெஸ் திறப்பு விழா
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் கணமூர் கிராமத்தில் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account