By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குத்துக்கல்வலசையில் முதல்வர் மருந்தகம் திறப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > குத்துக்கல்வலசையில் முதல்வர் மருந்தகம் திறப்பு விழா
தென்காசிமாவட்டம்

குத்துக்கல்வலசையில் முதல்வர் மருந்தகம் திறப்பு விழா

Last updated: February 25, 2025 10:50 am
February 25, 2025
78 Views
Share
SHARE

தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசையில் முதல்வர் மருந்தகம் திறப்பு விழா 

 

  தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்  சென்னை  அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கத்தில் இருந்து முதல்வர் மருந்தகத்தினை      காணொளி காட்சி வாயிலாக     (24.02.2025)   திறந்து வைத்ததைத் தொடர்ந்து   தென்காசி மாவட்டம்  குத்துக்கல்வலசையில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர்  கமல்கிஷோர், தென்காசி  சட்டமன்ற  உறுப்பினர்  பழனிநாடார் , சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா , வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்  சதன்திருமலைக்குமார் ஆகியோர் முதல்வர் மருந்தகத்தில் முதல் விற்பனையினை   துவக்கி வைத்தார்கள்.

பின்னர்  மாவட்ட ஆட்சித்தலைவர்  கமல்கிஷோர் தெரிவித்ததாவது

 தமிழ்நாடு முதலமைச்சர்  முதல் கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் தொடங்கி வைத்துள்ளார் கடந்த ஆண்டு நடந்த சுதந்திர தின விழா உரையில் பொதுப்பெயர் மருந்துகளையும் (ஜெனரிக்), பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதல் கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும் என்று  தமிழ்நாடு முதலமைச்சர்  அறிவித்திருந்தார்கள்.  இத்திட்டத்தின் மூலம் தொழில் முனைவோர் மருந்தாளுனர்களுக்கு ரூ.3 இலட்சமும்,  கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு மானியத்தொகை ரூ.2 இலட்சமும் வழங்கப்படும்.  அதில் 50 சதவீதம் உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்துவதற்கும், 50 சதவீதம் மருந்துகளாகவும் வழங்கப்படும்.  இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து  தென்காசி  மாவட்டத்தில் 13 கூட்டுறவு  சங்கங்கள்  மற்றும் 18 தொழில் முனைவோர்களுக்கு  முதல்வர்  மருந்தகங்கள்  அமைக்க  அனுமதி    வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்கள் மற்றும்  தொழில் முனைவோர்களுக்கு முதல்வர் மருந்தகங்கள் அமைத்திட  உரிய பயிற்சி மற்றும் தமிழக அரசின் மூலம் மானிய உதவித்தொகை   வழங்கப்பட்டு    மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் நடத்திட உரிமம் பெற்ற 31 முதல்வர் மருந்தகங்களும் திறந்து வைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளன.

இந்த முதல்வர் மருந்தகம் திறந்து வைக்கப்பட்டுள்ள இடங்கள்- சேர்ந்தமரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்,  திருவேங்கடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்,  சங்கரன்கோவில் கூட்டுறவு விற்பனை சங்கம்,  கடையநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், சாம்பர்வடகரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்,  சிவகிரி கூட்டுறவு பண்டக சாலை,  இலத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், பண்பொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தென்காசி கூட்டுறவு விற்பனை சங்கம், இராயகிரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், புளியங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்,  சுரண்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்,சங்கரன்கோவில் கூட்டுறவு விற்பனை சங்கம் மற்றும் தொழில் முனைவோர்களின் மருந்தகங்கள் – வீரகேரளம்புதூர், புளியரை, வல்லம், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி, சங்கரன்கோவில், மாயமன்குறிச்சி,சிவகிரி, சுரண்டை, புளியங்குடி, சங்கரன்கோவில்  ஆகிய இடங்களில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இம்மருந்தகம் மூலம் பொதுமக்கள் தங்களுக்கு தேவைப்படும் ஜெனரிக் மருந்துகள், மருத்துவம் சார்ந்த இதர மருத்துவ உபகரணங்கள், சித்தா, ஆயுர்வேதம், இம்காப்ஸ், டாம்காஸ், யூனானி மருந்துகள், சர்ஜிக்கல்ஸ்(Surgicals) நியூட்ராசூட்டிக்கல்ஸ்(Neutraceuticals.) ஆகியவற்றை மற்ற மருந்தகங்களை விட 25% தள்ளுபடி விலையில் பெற்று பயனடையலாம்  என மாவட்ட ஆட்சித்தலைவர்  கமல்கிஷோர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், தென்காசி மண்டல இணைப்பதிவாளர் நரசிம்மன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் உதயகிருஷ்ணன், தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், துணைப்பதிவாளர்கள் தொல்காப்பியன், பூர்விசா, கோபிநாத், மேலாண்மை இயக்குநர் ராஜ், கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் மாரியப்பன், துறை அலுவலர்கள், சங்கப் பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள்  ஆகியோர்  கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தமுமுக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
தோவாளை அருகே நேற்று காலைரயிலில் தவறி விழுந்து ஒருவர் பலி
தாட்கோ மூலம் விவசாய நிலம் வாங்க மானியத்தில் கடன் வழங்கப்படுகிறது; கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் தகவல்
யூனியன் கூட்டத்தில் சுயேச்சை கவுன்சிலர்கள்
சூலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திறந்த வெளி கலையரங்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக

May 26, 2025
323 Views
திருவள்ளுவர் சிலை 25ம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் மக்கள் குறைதீர்வு நாள்
மதுரை மத்திய சிறைவாசியின்நேர்மையை பாராட்டிய டிஜஜி
கரூர் பரணி பார்க் பள்ளி மாணவர்கள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account