By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மாவட்ட காவல்துறை, பொதுமக்கள் நல்லுறவு கிரிக்கெட் போட்டி: எஸ் பி பரிசுகள் வழங்கினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மாவட்ட காவல்துறை, பொதுமக்கள் நல்லுறவு கிரிக்கெட் போட்டி: எஸ் பி பரிசுகள் வழங்கினார்
கனஂனியாகுமரிதமிழ்நாடுவிளையாட்டு

குமரி மாவட்ட காவல்துறை, பொதுமக்கள் நல்லுறவு கிரிக்கெட் போட்டி: எஸ் பி பரிசுகள் வழங்கினார்

Last updated: July 13, 2026 7:35 pm
July 13, 2026
19 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 13 –

குமரி மாவட்ட காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லறவு கிரிக்கெட் போட்டி நாகர்கோவில் கோணம் அரசு தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் கடந்த 1ம் தேதி தொடங்கி நடந்தது. குமரி மாவட்டத்தில் இருந்து மொத்தம் 26 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. நேற்று இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு மாவட்ட போலீஸ் எஸ்.பி ஸ்டாலின் பரிசு வழங்கினார். முதல் பரிசு பெற்ற அணிக்கு ரூ. 50,000 மற்றும் கோப்பையும், 2ம் பரிசு பெற்ற அணிக்கு ரூ.30,000 மற்றும் கோப்பையும், 3ம் பரிசு பெற்ற அணிக்கு ரூ 15 ஆயிரமும் கோப்பையும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் எஸ்பி ஸ்டாலின் பேசுகையில்:- குமரி மாவட்ட காவல்துறை மற்றும் பொது மக்கள் இணைந்து முதலில் கைப்பந்து தொடர் நடத்தியதில் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து தற்பொழுது கிரிக்கெட் தொடர் நடத்தியுள்ளோம். காவல்துறை என்பது வெறும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது மட்டும் காவல்துறை பணி அல்ல. அதையும் தாண்டி பொதுமக்களுக்கான நல் வழிகாட்டியாகவும் காவல்துறை விளங்கி வருகிறது. குமரி மாவட்டத்தில் காவல்துறையினர் கடுமையாக நடந்து கொள்கிறார் என்று எண்ணம் பொது மக்களுக்கு உள்ளது. அதை மாற்ற வேண்டும். போதை இல்லாத, விபத்து இல்லாத மாவட்டமாக குமரி மாவட்டத்தை மாற்ற இளைஞர்களின் பங்கு மிகவும் அவசியம். இளைஞர்களின் பங்களிப்பு இருந்தால் நிச்சயம் புதிய இலக்கை அடைய முடியும் என அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் கோணம் தொழில்நுட்பக் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் முனைவர் சுப்ரதீபன், குமரி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் ஹரிஹர சுப்பிரமணியன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அருண் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குளச்சல் அருகே காப்பகத்தில் இருந்த 12 வயது சிறுவன் திடீர் மாயம்
மாபெரும் தெருமுனைப் பிரச்சாரம்
மாநில அளவிலான அட்டயா பட்டயா விளையாட்டுப் போட்டிக்கு தேர்வான வாறுதட்டு பள்ளி மாணவிகள்
குமரி: பஸ்சில் இரவு பயணத்தின் போது பிஸ்கட் கொடுத்து கல்லூரி மாணவி பலாத்காரம்; ஆம்னி பஸ் டிரைவர் அதிரடி கைது
திருக்கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாட்டம்; குமரி கோயில்களில் சிறப்பு பூஜைகள்; இரவில் சொக்கப்பனை கொளுத்தி வழிபட்டனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

பாரதத்தின் சித்த மருந்துகள் செய்முறை குறிப்பு

December 27, 2024
72 Views
மதுரையில் அரசு நடுநிலைப் பள்ளியில் தேசிய வாக்காளர் தினவிழா
தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக், மது கடைகளையும் அரசு மூட வேண்டும்: மகளிர் ஆயம் வலியுறுத்தல்
புத்தகப் பையின் சுமை தான் பிரச்னை; தனியார் பள்ளியில் மரணமடைந்த மாணவனின் தாய் கண்ணீர்
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் பெறப்பட்ட 593 மனுக்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account