By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாரதத்தின் சித்த மருந்துகள் செய்முறை குறிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > பாரதத்தின் சித்த மருந்துகள் செய்முறை குறிப்பு
சென்னைமாவட்டம்

பாரதத்தின் சித்த மருந்துகள் செய்முறை குறிப்பு

Last updated: December 27, 2024 10:27 am
December 27, 2024
51 Views
Share
SHARE

சென்னை, டிச-27,

பொது சுகாதாரத்திற்கான சித்த மருத்துவம் என்ற தலைப்பில்  8வது சித்த மருத்துவ தினம் நிகழ்ச்சி  சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில்  நடைபெறறது.


மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் தலைமை இயக்குநர் பேராசிரியர். மரு என்.ஜெ.முத்துக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்திய ராஜேஷ் கோட்டெச்சா  கலந்து கொண்டு. பாரதத்தின் சித்த மருந்துகள் செய்முறை குறிப்பு நூல் மூன்றாம் பகுதியை வெளியிட்டார். 


மேலும் இவ்விழாவில் என் .சி .எஸ்  . எம், யுனானி சித்தா மற்றும் சௌவா ரிக்பாவின் வாரிய தலைவர் மரு கே. ஜெகந்நாதன், பி .எச் . இயக்குனர் டாக்டர் ரமன் மோகன் சிங், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் டாக்டர் டி . ஆனந்தன், மருந்தியல் ஆராய்ச்சி அதிகாரி டாக்டர் இ .சசிகலா, பேராசிரியர்கள் டாக்டர் பி. பார்த்திபன்,   டாக்டர் பானுமதி, டாக்டர் செந்தில்வேல், சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மரு. எஸ் செல்வராஜ்,  சியாமளா இராஜ்குமார், ஆர். இராஜேந்திரகுமார், புது தில்லியில் உள்ள பி .சி. ஐ .எம் ஆராய்ச்சியாளர் மரு. விஜயகுமார், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் ஆராய்ச்சி வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.


இந்த நிகழ்வில் 240 சித்த மருத்துவ தாவரங்கள் மற்றும் 130 மூலப்பொருட்கள், பழங்கால சித்தர்கள் பயன்படுத்திய உபகரணங்கள், பழங்கால புத்தகங்கள், சித்தர்களின் வாழ்க்கை வரலாறு, பனை ஓலை கையெழுத்துப் பிரதிகள் மற்றும் சித்த மருத்துவத்தின் பல்வேறு சிகிச்சை முறைகள் அடங்கிய கண்காட்சிகள் நடைபெற்றன .

இதில் சித்த மருத்துவத்தில் சிறந்து விளங்கிய தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் கேரளப் பல்கலைக்கழக இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு பதக்கம், பரிசு தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது இதில் 1600 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பிரிஸ்ட் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மலேசிய சட்டத்துறை அமைச்சர் பங்கேற்பு
ராமநாதபுரத்தில் காந்திமதியம்மாள் அறக்கட்டளை சேவை துவக்க விழா
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
வேந்தர் கே ஸ்ரீதரன் தலைமையில்சர்வதேச யோகா தினம்
தமிழக, கேரள எல்லையில் உற்சாக வரவேற்பு.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்

திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

September 17, 2025
47 Views
மக்கும் தன்மை உள்ள பொருள்களை பயன்படுத்தும் உணவு வணிகர்களுக்கு பரிசு தொகையுடன் விருது – மாவட்ட கலெக்டர் தகவல்
ஹார்பிக் குடித்த பெண் பலி
காவல்துறையினருக்கு புதிய முப்பெரும் சட்டங்கள் குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது
பொதுமக்கள் நலன் கருதி விசேஷ நவக்கிரக பூஜை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account