By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரிமா சங்கம் சார்பாக 6 சேவைகள் நிறைவேற்றும் விழா.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > அரிமா சங்கம் சார்பாக 6 சேவைகள் நிறைவேற்றும் விழா.
திண்டுக்கல்மாவட்டம்

அரிமா சங்கம் சார்பாக 6 சேவைகள் நிறைவேற்றும் விழா.

Last updated: July 26, 2024 11:24 am
July 26, 2024
179 Views
Share
SHARE

திண்டுக்கல் ஜூலை: 26

 

திண்டுக்கல் அரிமா சங்கம் சார்பாக 6 சேவைகள் நிறைவேற்றும் விழா ஸ்ரீராமபுரம் ஹாஜி முஸ்தபா மேல்நிலைப் பள்ளியில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளி மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினராக டாக்டர்.நாட்டாண்மை என்.எம்.பி.காஜாமைதீன் கலந்து கொண்டு கேடயம் வழங்கினார். மேலும் குழந்தைகளுக்கு புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை, பொதுமக்களுக்கு சர்க்கரை நோய் கண்டறிதல், கண் சிகிச்சை முகாம் , அன்னதானம், மரக்கன்றுகள் நடுதல் ஆகியவை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பள்ளியில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் டாக்டர்.ஆர்.குப்புசாமி , ஹாஜி முஸ்தபா  மேல்நிலைப்பள்ளி தாளாளர் எஸ்.அஹமதுசமீம், பள்ளியின் முதல்வர் சி.அய்யனார், சர்க்கரை நோய் மருத்துவர் டாக்டர்.எம்.பாலமுருகன், காங்கிரஸ்  நிர்வாகிகள் ஜோதிராமலிங்கம், சர்மா, தாஸ் மற்றும் ஆசிரியைகள் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு  விழாவினை சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் ஒரு இஸ்லாமியருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும்: இந்திய ஹஜ் சங்கத்தலைவர் அபுபக்கர் பேட்டி
மிரா ஃப்ரெஷர்ஸ் இண்டக்ஷன் டே 2024
ஸ்ரீ விஷ்ணு சினிமாஸ் 39-ம் ஆண்டு விழா
கன்னியாகுமரி கடல் பகுதிக்கு ‘ரெட் அலர்ட்’
குமரியல் இரவில் கடை திறக்க அனுமதி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதூத்துக்குடி

விளாத்திகுளத்தில் பயிர்க்கடன் பெற மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வெயிலில் மணிக்கணக்கில் காத்துக்கிடக்கும் விவசாயிகள்

October 31, 2025
140 Views
யார் அரசியலுக்கு வந்தாலும் திமுகவை பற்றி பேசினால் தான் அவர்களுக்கு அடையாளம் – கனிமொழி
குத்தாலம் திரௌபதி அம்மன் ஆலய 106ம் ஆண்டு தீமிதி திருவிழா
குமரி மாவட்டத்தின் வளங்கள் பாதுகாக்கப்படும்; மீனவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்; நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக பொது கூட்டத்தில் ஹிம்லர் வாக்குறுதி !!
அஞ்சுகிராமம் அருகே பணத்தகராறில் டெம்போ டிரைவர் வெட்டிக் கொலை: ஒருவர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account