By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அஞ்சுகிராமம் அருகே பணத்தகராறில் டெம்போ டிரைவர் வெட்டிக் கொலை: ஒருவர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அஞ்சுகிராமம் அருகே பணத்தகராறில் டெம்போ டிரைவர் வெட்டிக் கொலை: ஒருவர் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

அஞ்சுகிராமம் அருகே பணத்தகராறில் டெம்போ டிரைவர் வெட்டிக் கொலை: ஒருவர் கைது

Last updated: March 12, 2026 6:38 pm
March 12, 2026
85 Views
Share
SHARE

கன்னியாகுமரி, மார். 12 –

அஞ்சுகிராமத்தை அடுத்த கனகப்பப்புரத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (45). டெம்போ டிரைவர். இவர் அதே ஊரை சேர்ந்த மதியழகன் (47) என்பவருக்கு ரூ.9 லட்சம் கடனாக கொடுத்துள்ளார். தொடர்ந்து பிரபாகரன் பணத்தை கேட்டுள்ளார். ஆனால் மதியழகன் பணத்தை கொடுக்க மறுத்து வந்துள்ளார். இதனால் இரண்டு பேருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று மாலை கனகப்பபுரம் பகுதியில் வைத்து அவர்களுக்கு இடையே மீண்டும் பண பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் 2 பேரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பிரபாகரன் அந்த பகுதியில் உள்ள சுடலை சாமி கோவிலில் பக்கம் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த மதியழகன் பிரபாகரனை தடுத்து நிறுத்தி, தான் மறைத்து வைத்திருந்த அறிவாளால் வெட்டியுள்ளார்.

பலத்த காயம் அடைந்த பிரபாகரன் கீழே கீழ விழுந்தார். அந்த நேரம் அந்த வழியாக வந்த பிரபாகரன் மனைவி மீனா என்பவர் சம்பவத்தை கண்டுள்ளார். அவரையும் மதியழகன் சரமாரியாக தாக்கிவிட்டு கொலை மிரட்டல் கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
தொடர்ந்து காயம் அடைந்த பிரபாகரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மீனா அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் மதியழகனை தேடிவந்தனர்.

இதற்கு இடையே பிரபாகரன் உடல்நிலை மோசமடைந்து மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு ஐக்கிரவுண்ட் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிட்சை பலனின்றி இன்று பிரபாகரன் உயிரிழந்தார். இதை அடுத்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து மதியழகனை இன்று கைது செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது
காமராஜருக்கு ஆளுயர வெண்கல சிலை
ஓடும் பஸ்ஸில் மூதாட்டியிடம் 6 பவுன் நகைகள் திருட்டு
கொல்லங்கோட்டில் அடகு கடை பெண் ஊழியர்களை சிறை வைத்து நகை பறிப்பு
இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் பூஜை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தடம் பதித்த தங்கத் தாரகைபுரட்சித்தலைவி அம்மா

February 24, 2025
65 Views
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் அருகே 167 பைல் பவுண்டேஷன் அமைக்கும் பணி தொடக்கம்
சோழவந்தான் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நெல் கொள்முதல்
நான்கு நாட்கள் கடல் பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம்
ஜெயங்கொண்டம், செந்துறை ஆகிய வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account