By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தலைவருக்கு பிறந்தநாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > தலைவருக்கு பிறந்தநாள் விழா
கோயம்புத்தூர்மாவட்டம்

தலைவருக்கு பிறந்தநாள் விழா

Last updated: October 9, 2024 12:16 pm
October 9, 2024
88 Views
Share
SHARE

பொள்ளாச்சி அக்: 09

 

கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மனித உரிமை துறையின் சார்பில் பொள்ளாச்சி சுப்பிரமணியசுவாமி கோயிலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மனித உரிமை துறை மாநில தலைவர் மகாத்மா சீனிவாசன் அவர்களின் பிறந்த   கொண்டாடப்பட்டது. கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மனித உரிமை துறை தலைவர் கராத்தே டாக்டர்.எஸ். பஞ்சலிங்கம் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 200  மேற்பட்ட பொதுமக்களுக்கு  இனிப்புகள் மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு   ஓபிசி மாநில செயலாளர்  ரவிக்குமார் அவர்கள் முன்னிலை வகித்தார். ஆனைமலை கிழக்கு வட்டாரத் தலைவர் திருமதி வள்ளிநாயகம் அவர்கள் வரவேற்புரையாற்றினார். மேலும் மாவட்ட துணை தலைவர்கள் கலாவதி, மகேஸ்வரன், பொள்ளாச்சி எட்டாவது வார்டு தலைவர் கிருஷ்ண பிரசாந்த், மாவட்டத் துணைத் தலைவர் ரவி சேகர் , கிணத்துக்கடவு குறிச்சி நகரத் தலைவர் ரங்கராஜன்,மாவட்ட செயலாளர் கிருஷ்ணராஜ் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் கோவை தெற்கு மாவட்ட அனைத்து பகுதிகளிலும் ஏழை, எளியோருக்கு உணவு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

சென்னிமலையில் சிறுத்தையின் நடமாட்டம் டிரோன் மூலமாக கண்காணிப்பு
குமரி மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம்: 2.9 மீட்டர் உயரத்திற்கு ராட்சத அலைகள் எழ வாய்ப்பு
சி.பி.எஸ்.சி. கிளஸ்டர்கபடி போட்டி
திண்டுக்கல் நரசிங்க புரத்தில் கண் சிகிச்சை முகாம்
பாரத வெண்புறா மக்கள் சேவை இயக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

மக்களுடன் முதல்வர் திட்ட நிகழ்ச்சி

August 12, 2024
141 Views
நாகர்கோவில் அருகே மின்வாரிய ஊழியர்கள் அலட்சியத்தால் நள்ளிரவில் சரிந்து விழுந்த ட்ரான்ஸ்பார்மர்
திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியல்: குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்
வேலூர் , ஓட்டேரி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ வலம்புரி விநாயகர் , ஆலயத்தில் கும்பாபிஷேக பெருவிழா.
பெயர் மாற்றம் செய்ய 2000 ரூபாய் லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account