By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வழக்கறிஞர்கள் ரயில் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வழக்கறிஞர்கள் ரயில் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

வழக்கறிஞர்கள் ரயில் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு

Last updated: July 11, 2024 12:31 pm
July 11, 2024
108 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூலை 11 

 

 

இந்திய குற்றவியல் சட்டம்,இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம்,மற்றும் இந்திய சாட்சி சட்டம் ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக்‌ஷா 2023 மற்றும் பாரதிய சாக் ஷியா 2023 ஆகிய மூன்று சட்டங்களை ஒன்றிய அரசு நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டங்களை ரத்து செய்ய கோரி வழக்கறிஞர் சங்கங்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இந்த சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் இருநூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று  நீதிமன்ற வளாகத்தில் இருந்து பேரணியாக கோட்டார் ரயில் நிலையம் சென்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக சென்றனர்.அப்போது கோட்டார் காவல் நிலையத்தில் முன்பு வழக்கறிஞர்களை போலீசார் தடுப்பு வேலி அமைத்து வைத்து தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை தாண்டி போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் செல்ல முற்பட்டு தடுப்பு வேலிகளை தூக்கி எறிந்தனர்.பின்னர் வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து இருநூற்று கற்கும் மேற்பட்  வழக்கறிஞர்களை  கைது செய்து  அருகிலுள்ள  தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

 இச்சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

குமரி முக்கடல் சங்கமம் கடற்கரை படித்துறை சீரமைக்கும் பணி
தமிழ்நாட்டை தெற்கு ஆசியாவிலேயே சிறந்த மாநிலமாக உருவாக்கி காட்டுவேன்; ஸ்டாலின் உறுதி
காங்கிரஸ் கட்சியின் சார்பில் சமத்துவப் பொங்கல்
முதல்வர் பிறந்தநாள் மதுரையில் ஜல்லிக்கட்டு
சோழவந்தானில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்படாததால் அறுவடை செய்த நெல்லை அலங்காநல்லூருக்கு கொண்டு செல்லும் விவசாயிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மார்த்தாண்டம் பேரூராட்சி இளநிலை பொறியாளர் மீது கார் மோதல்

August 21, 2025
59 Views
மன்னரம்பாறை ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவில் கலையரங்கத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்
நிவாரணம் கேட்டு தாலுகா அலுவலகத்தில் மனு
ஸ்ரீ தாணுமாலய சுவாமி கோவில் கும்பாபிஷேக திருப்பணி
பொதுமக்கள் அறநிலையத்துறை அதிகாரிகள் மோதல் – காவல்துறை அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account