By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொதுமக்கள் அறநிலையத்துறை அதிகாரிகள் மோதல் – காவல்துறை அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > பொதுமக்கள் அறநிலையத்துறை அதிகாரிகள் மோதல் – காவல்துறை அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை
மதுரை

பொதுமக்கள் அறநிலையத்துறை அதிகாரிகள் மோதல் – காவல்துறை அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை

Last updated: June 26, 2025 4:50 pm
June 26, 2025
49 Views
Share
SHARE

மதுரை, ஜூன் 26 –

மதுரை விராட்டிபத்து அருகே முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் திருவிழா நடப்பது வழக்கம். இந்த நிலையில் 2005 ஆம் ஆண்டு முதல் அறநிலைத்துறை இக்கோயிலை கைப்பற்றிய நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை தொடர்ந்து அறநிலையத்துறை சார்பில் தற்பொழுது காவல்துறை துணை கண்காணிப்பாளர் கணேசன் தலைமையில் சுமார் 100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் விராட்டிபத்து முத்தாலம்மன் கோயில் மந்தையில் கூடினர்.
முத்தாலம்மன் கோவில் பூட்டை உடைத்து கோவிலை கிராம மக்களிடமிருந்து அறநிலையத்துறை கைப்பற்றியது.

இதனால் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் விராட்டிபத்து கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்ட சூழ்நிலையில் மாநகர காவல் உதவி ஆணையர் தலைமையில் வந்த போலீசார் இரு தரப்பினர் இடையே பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் விராட்டிபத்து பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக அறநிலையத்துறையினர் போலீசார் முன்னிலையில் பூட்டை உடைத்து கோயிலுக்குள் சென்ற சம்பவம் விராட்டிபத்து கிராம மக்களுக்கு தெரியவந்ததை அடுத்து கிராம மக்கள் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் கூடி கிராம கோவில் கிராம மக்களுக்கே சொந்தம் என்று கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம்
மதுரையில் ஆட்டுக்கிடாய் வாகனத்தில் முருகப்பெருமான் பவனி
திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்கு இலவச கார் ஆட்டோ ஓட்டுநர் பயிற்சி
அரசு இராசாசி மருத்துவமனையில் காப்பீட்டு
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

நான்கு வயது  பெண் குழந்தையால் பரபரப்பு

November 27, 2024
49 Views
பத்திரிகையாளர் சங்கத்தில்ஆயுத பூஜை
மணப்பாறை அருகே டிராக்டர் மோதி பைக்கில் சென்ற வாலிபர் பலி
ஷம்ப்ரோஷணம் எனும் மகா கும்பாபிஷேக விழா
ஜாக்சன் குழுமத்தின் பிராண்டு தூதராக சௌரவ் கங்குலி நியமனம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account