By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நிவாரணம் கேட்டு தாலுகா அலுவலகத்தில் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > நிவாரணம் கேட்டு தாலுகா அலுவலகத்தில் மனு
இராமநாதபுரம்மாவட்டம்

நிவாரணம் கேட்டு தாலுகா அலுவலகத்தில் மனு

Last updated: January 22, 2025 12:47 pm
January 22, 2025
44 Views
Share
SHARE

முதுகுளத்தூர். ஜன22. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா ஏனாதி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அனைவரும் விவசாயத்தையே நம்பி உள்ளனர். வானம் பார்த்த பூமியான ஏனாதி வருவாய் கிராமத்தில் போதுமான மழை பெய்யவில்லை. பொதி பருவத்தில் மழை பெய்யாத நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் பயிர்கள் அனைத்தும் கருகிவிட்டன. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் திரண்டு முதுகுளத்துர் தாலுகா அலுவலகத்தில் மனு செய்தனர். முதுகுளத்தூர் துணை தாசில்தார் ராஜ்குமார் மனுவை பெற்றுக்கொண்டு கலெக்டருக்கு அனுப்பி வைப்பதாக ஏனாதி கிராமத்தினரிடம் தெரிவித்தார். வேளாண்மை அதிகாரிகளிடமும், கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் ஏனாதி கிராமத்தினர் மனு கொடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
ராதாபுரம் பகுதி விவசாய நிலங்களுக்கு நாஞ்சில்நாடு
சென்னை, பூந்தமல்லி, ரோட்டில்எம்.எம்.தங்க மாளிகை கோலாகல திறப்பு விழா.
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருவண்ணாமலைமாவட்டம்

இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு நிதியுதவிக்கான ஆணை

March 13, 2025
39 Views
நகர் மன்றத் தலைவர் சார்பில்இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
மத்துரில் பொது உறுப்பினர்கள் கூட்டம் எம்.எல்.ஏ மதியழகன் பங்கேற்பு
ஆணையாளர் சித்ரா விஜயன் நேரில் பார்வை
பாஜக எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account