By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தக்கலையில் பிளஸ் 2 செயல்முறை தேர்வு ; கலெக்டர் பார்வை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலையில் பிளஸ் 2 செயல்முறை தேர்வு ; கலெக்டர் பார்வை
கனஂனியாகுமரிமாவட்டம்

தக்கலையில் பிளஸ் 2 செயல்முறை தேர்வு ; கலெக்டர் பார்வை

Last updated: February 9, 2025 10:37 pm
February 9, 2025
63 Views
Share
SHARE

தக்கலை, பிப்- 8

 

கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான செயல்முறை பொதுத்தேர்வு நடைபெறுகிறது.  மொத்தம் 189  தேர்வு மையங்களில் 19 ஆயிரத்து 387 மாணவர்கள்   இத்தேர்வை எழுதுகின்றனர்.

         நேற்று தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் செய்முறை தேர்வு மையத்தை கலெக்டர் அழகு மீனா பார்வையிட்டார். 

  மேலும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடி, மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் பற்றி கேட்டறியப்பட்டது. பள்ளிகளுக்கு வருகை தரும் மாணவர்கள் பல்வேறுபட்ட சூழ்நிலையில் இருந்து வருகை புரிவதால் மாணவர்களின் கற்றலில் பெற்றோரை விட ஆசிரியர்களே அதிக அக்கறை காட்ட வேண்டும் என ஆசிரியர்களிடம் அறிவுறுத்தப்பட்டது.

   எந்தவொரு சூழ்நிலைகளையும் காரணம் காட்டி மாணவர்களின் கற்றல் அடைவில் எந்த பின்னடைவும்  இருத்தல் கூடாது எனவும்,  இத்தகைய சவாலான சூழ்நிலையில் ஆசிரியர்கள் அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு அனைத்து மாணவர்களையும் 100 சதவீத தேர்ச்சி பெற செய்வது ஆசிரியர்களின் தலைமையாய கடமையாகும். என கூறினார். 

நடைபெற்ற ஆய்வில் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவ மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

முதல்வர் வருகையை ஒட்டி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் 2 ஆயிரம் போலீசார்
அரசு ஊழியர்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க முன்வர வேண்டும்; நகர சபை துணைத் தலைவர் வேண்டுகோள்
தஞ்சாவூர் மாவட்டத்தில் தூர் வாரும் பணிகளை 31 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்
மார்த்தாண்டம் போக்குவரத்து காவல்துறையால் பறிமுதல்
நான்கு கடைகளுக்கு ரூ 1 லட்சம் அபராதம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

ஆண்கள் மேல்நிலைப்பள்ளி யில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு

April 9, 2025
98 Views
தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்
குளச்சல் போர் மறைக்கப்பட்ட வீர வரலாற்றை மீட்டெடுப்போம்; பிரின்ஸ் எம்எல்ஏ சூளுரை
கள்ளழகர்திருக்கோயிலின் பசலி ஆண்டு 1434, பொது ஆண்டு 2025 வசந்த உற்சவ விழா.
விவசாயிகள் குறைதீர் நாளில்வலியுறுத்தல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account