By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தொழிலாளிகள் (E.S.I.E) கேட்டு தொடர் உண்ணாவிரத போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தொழிலாளிகள் (E.S.I.E) கேட்டு தொடர் உண்ணாவிரத போராட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

தொழிலாளிகள் (E.S.I.E) கேட்டு தொடர் உண்ணாவிரத போராட்டம்

Last updated: January 2, 2025 10:33 am
January 2, 2025
88 Views
Share
SHARE

கீரிப்பாறை ஜன 02



 கன்னியாகுமரி மாவட்டம், கீரிப்பாறையில் செயல்பட்டு வரும் அரசு ரப்பர் கழக தொழிற்கூடத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இந்திய தொழிலாளர்கள் அரசு காப்பீடு திட்டம் (E.S.I.E) ஏற்படுத்தி தர வலியுறுத்தி தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க இத்திட்டத்தை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான  என்.தளவாய்சுந்தரம் வலியுறுத்தியுள்ளார்.

 கீரிப்பாறையில் அரசு ரப்பர் கழக தொழிற்கூடத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், இந்திய தொழிலாளர்கள் அரசு காப்பீடு திட்டம் (E.S.I.E) ஏற்படுத்தி தர வேண்டி தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். 25-11-2024 அன்று இதற்காகவும், பல்வேறு கோரிக்கைகளுக்காகவும் அடையாள வேலை நிறுத்த போராட்டம் மற்றும் உண்ணா விரதப் போராட்டம் தொழிற்கூட வாயிற் முன்பு நடைபெற்றது. 26-11-2024 முதல் நாள்தோறும் இக்கோரிக்கைகள் நிறைவேறும் வரை இரண்டு தொழிலாளர்கள் வீதம் உண்ணா விரதப் போராட்டம் மேற்கொள்வார்கள் என்று அனைத்து தொழிற்கூட தொழிலாளர்கள் அறிவித்ததற்கு இணங்க தொடர்ந்து உண்ணா விரதப் போராட்டம் நடந்து வருகிறது. இதன் பொருட்டு அரசு ரப்பர் கழக தொழிற்கூடத்தில் பணிபுரியும் தொழிலாளர்களால் நடைபெற்று வரும் உண்ணா விரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ள தொழிலாளர்களை தளவாய்சுந்தரம் நேரில் சந்தித்து,  அவர்களின் கோரிக்கைகளையும், பிற கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார். 

பின்னர் அவர் தொழிற்கூடத்திற்கு சென்று அங்கு செயல்பட்டு வரும் ஒவ்வொரு பிரிவினையும் பார்வையிட்டார். குறிப்பாக ரப்பர் பால் மற்றும் ரப்பர் கழிவு பால் சுத்திகரிக்கின்ற முறைகளை தொழிலாளர்கள் விளக்கி கூறினார்கள்.  

உடன் தோவாளை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சாந்தினி பகவதியப்பன், தோவாளை வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் பொன்.சுந்தர்நாத், ஒன்றிய கவுன்சிலர் மேரிஜாய், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவர் அஜன்ஹெலிடர், சந்திரசேகர் ஆகியோர் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

அஞ்சுகிராமத்தில்மாவட்ட இளையோர் கலைவிழா
பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு கட்டணம் வசூலிப்பதை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டம்
வாடிப்பட்டியில் செப்.4 எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்
தேசிய அளவில் டேக்வாண்டோ போட்டியில் வெண்கல
தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தூத்தூரில் கடலில் மாயமான மீனவர் குடும்பத்திற்கு நிதி உதவி; ராஜேஷ் குமார் எம் எல் ஏ சொந்த நிதியில் இருந்து வழங்கினார்

November 28, 2025
79 Views
சங்கரன்கோவில் சங்கரநாராயணர் திருக்கோவிலில் ஆன்மீக தம்பதியினருக்கு சிறப்பு கௌரவிப்பு நிகழ்ச்சி; ராஜா எம்எல்ஏ பங்கேற்பு
பல் சமய நட்புறவு கழகத்தின் பல்லடம் ஒன்றிய கிளை சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் பிறந்தநாள் விழா!!
கன்னியாகுமரியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் குடும்ப தோழமை சங்கம்
சூளகிரி அருகே சொந்த செலவில் பொதுமக்களுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து குடி தண்ணீர் வழங்கிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account