தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் வே. முத்தம்பட்டியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் ஆடி மாத பிறப்பை ஒட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர் பிறகு அன்னதானம் வழங்கப்பட்டது.



