By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தாயின் ஓய்வூதிய பணத்திற்கு ஆலோசனை கேட்க
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தாயின் ஓய்வூதிய பணத்திற்கு ஆலோசனை கேட்க
கனஂனியாகுமரிமாவட்டம்

தாயின் ஓய்வூதிய பணத்திற்கு ஆலோசனை கேட்க

Last updated: October 22, 2024 11:45 am
October 22, 2024
113 Views
Share
SHARE

 நாகர்கோவில் அக்- 22,

 

குமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பகுதியில் 36 வயதுடைய பெண் ஒருவர் மாவட்ட சூப்பரண்ட் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.அந்த மனுவில் நான் எம்.பி. ஏ பட்டப்படிப்பு முடித்துள்ளேன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எனது பெற்றோர் இறந்து விட்டனர். எனது தாயாரின் ஓய்வூதிய பணம் கிடைப்பதற்காக என் தோழியின் அறிவுறுத்தலின் பெயரில் கோர்ட்டில் வழக்கு தொடர நாகர்கோவிலை சேர்ந்த வக்கீல் ஒருவரை சந்தித்து பேசினேன்.அதில் கடந்த 09.06.2023 அன்று என்னை செல்போனில் தொடர்பு கொண்ட அவர் வழக்கு தொடர்பாக ஆலோசிக்க வேண்டும் எனக் கூறி அவருடைய அலுவலகத்திற்கு வரவழைத்து என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் அதனை வீடியோவாகவும் செல்போனில் பதிவு செய்து மிரட்டி வந்தார். இந்நிலையில் நான் கர்ப்பமானேன். பின் கருக்கலைப்பு மாத்திரைகளை கொடுத்து அந்த கருவையும் கலைத்து விட்டார் என்று எழுதப்பட்டிருந்தது. மேலும் இது தொடர்பாக வக்கீலிடம் கேட்டபோது எனக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன் எனது ஆபாச படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவேன் எனவும் மிரட்டினார்.ஆகவே சம்பந்தப்பட்ட வக்கீல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தார். இந்த புகார் மனு தொடர்பாக நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் புகார் மீது அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட வக்கீல் மீது வழக்கு பதிவு செய்ததோடு தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த வக்கீல் மீது இரணியல், குளச்சல், நாகர்கோவில் தற்போது ஆசாரிபள்ளம் போன்ற காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

சுதந்திர தின சிறப்பு கருத்தரங்கம்
புதுக்கடை அருகே ஆற்றில் பிணமாக மிதந்த தொழிலாளி
46 .50 லட்சம் மதிப்பீட்டில் 69 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான போட்டிகள்; அக்டோபர் 7ல் தொடக்கம்
திருச்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் குமரி காவல்

April 9, 2025
70 Views
அருள்மிகு திரௌபதை அம்மன் கோவில் பூக்குழி விழா
பளுகல் அருகே சோதனை சாவடியில் பெண் ஏட்டை ஆபாசமாக பேசிய நபர் கைது
தரையை தொடும் அளவில் மின்சார கம்பிகள்!
கல்லூரி மாணவி உட்பட மூன்று பேரை தாக்கிய
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account