By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவில் ராஜ கோபுரம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கோவில் ராஜ கோபுரம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும்
கனஂனியாகுமரிமாவட்டம்

கோவில் ராஜ கோபுரம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும்

Last updated: January 26, 2025 8:58 pm
January 26, 2025
250 Views
Share
SHARE

சுசீந்திரம் ஜன 24 

 

 

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து அம்மனை சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவில் பரசுராமரால் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. இந்த கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லாதது பக்தர்கள் மத்தியில் பெரும் குறையாகவே இருந்து வருகிறது. காலத்திற்கேற்ப வழிவழியாக வந்த மன்னர்கள்

ராஜகோபுரம் அமைக்க முடிவு செய்யப்பட்டு பல்வகை முயற்சி எடுத்தும், அதற்கான பணி அஸ்திவாரத்தோடு நின்று போனது. அந்த பணியை மீண்டும் துவங்க வேண்டும் என்று குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறார். ஆகம விதிப்படி பிரசன்னம் பார்த்து அதற்கு உண்டான நடவடிக்கைகள் முதற்கட்டமாக எடுக்கப்பட்டன. அதன்பின் மண் பரிசோதனை, மாநில வல்லுநர் குழு அனுமதி, வரைபட குழு அனுமதி, மதிப்பீடு, கட்டமைப்பு உள்ளிட்ட அனுமதிகள் பெறப்பட்டன. 

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிக்கு குமரிக்கு வருகை புரிந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு  மற்றும் அரசு முதன்மை செயலர் உட்பட அதிகாரிகள், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் ராஜகோபுரம் அமையவிருக்கும் இடத்தினை ஆய்வு செய்தார்.  

இதில் ராஜகோபுரம் கட்டுவதற்கு அனுமதி கொடுக்கப்படும் எனவும் அதற்கான பணிகள் நெருங்கி உள்ளதாகவும் தெரிவித்தார். 

 

அறங்காவலர் குழு தலைவர் கூறுகையில், ” ராஜகோபுரம் கட்டுவதற்காக கடந்த ஜன 10 ம் தேதி அறங்காவலர் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானம் நகலுடன் இணைத்து, இதுவரை பெறப்பட்ட அனுமதிகள் உள்ளிட்ட அறிக்கைகள் சென்னை இந்து சமய அறநிலை துறை ஆணையர் ஸ்ரீதர், இணை ஆணையர் (பொறுப்பு) ஜாண்சிராணி  , தேவசம் பொறியாளர் ராஜ்குமார் ஆகியோருடன் இணைந்து கொடுத்தோம். உபயம் மூலம் கட்டப்படும் ராஜகோபுரம், இதற்கான தொகை முதல் தவணையாக ரூ. 5 கோடி வழங்க நான் தயாராக உள்ளேன். இது போல் முழு தொகையும் வழங்குவதற்கும் தயாராக உள்ளேன். அரசு அனுமதி இன்னும் ஓரிரு மாதத்திற்குள் பெறப்பட்டு பணிகள் துவங்க இருக்கிறது” என்றார். ராஜகோபுரம் கட்டுவதற்கு பெரும் முயற்சி எடுத்து வரும் குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவரை பொதுமக்களும் பக்தர்களும் பாராட்டி  வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மின் இணைப்பு துண்டிப்பால் குழந்தைகள் அவதி
தமிழக வெற்றிக் கழக ஆட்சியின் 100 நாள் சாதனை கூட்டம்
பெண்களுக்கான விழிப்புணர்வு வாக்கத்தான்
நாகர்கோவிலில் பாலியல் புகாரில் ஏட்டு சஸ்பென்ட்
ஜூன் மாதம் நடைபெறும் மறுதேர்வு எழுத 17.05.2024-க்குள் விண்ணப்பிக்க வழிவகை செய்து சிறப்பு வகுப்புகள் நடத்தி மாணவர்களை தேர்ச்சி பெற செய்ய வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூர் மறை மாவட்ட முன்னாள் ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் மரணம்!!

May 29, 2024
185 Views
மகாகவி பாரதியின் 142 அவதார தின விழா
பேட்டரி பொருத்தப்பட்ட சக்கர நாற்காலி
பல்வேறு கிராமங்களில் கொடி ஏற்றுதல் விழா
பெஞ்ஜல் புயல் தாக்கம் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account