By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பச்சை அம்மன் மன்னார் சாமி ஆலய கும்பாபிஷேக விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > பச்சை அம்மன் மன்னார் சாமி ஆலய கும்பாபிஷேக விழா
ஆன்மிகம்சென்னைமாவட்டம்

பச்சை அம்மன் மன்னார் சாமி ஆலய கும்பாபிஷேக விழா

Last updated: February 25, 2025 11:55 am
February 25, 2025
99 Views
Share
SHARE

சென்னை, அனகாபுத்தூர் அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத  அகத்தீஸ்வரர் வகையறா  பச்சை அம்மன் மன்னார் சாமி ஆலய கும்பாபிஷேக விழா

 

 

சென்னை, அனகாபுத்தூர் அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் வகையறா ஆலயங்களுக்கு உட்பட அருள்மிகு ஸ்ரீ பச்சை அம்மன் மன்னார் சாமி ஆலய கும்பாபிஷேக விழா   அருள்மிகு பச்சை அம்மன் மன்னார்  ம.கந்தன் (எ) ஆச்சி சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது.

 

கும்பாபிஷேக விழாவினைத் தொடர்ந்து பக்தர்கள் மீது புனித தீர்த்தம் தெளித்தல், அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை, மகா அபிஷேகம், செய்யப்பட்டது தரிசனம் காண வருகை புரிந்த பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.  அதன் தொடர்ச்சியாக அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது.

 முன்னதாக, கும்பாபிஷேக விழாவினை அடுத்து,  அனகாபுத்தூர், அருள்மிகு ஆலவட்டம்மன் திருக்கோவிலில் பக்தர்கள் பொங்கல் வைப்பதற்காக புதிதாக கட்டப்பட்டுள்ள கோவில் மண்டபம் திறப்பு விழா நடைபெற்றது.

 மேற்கண்ட நிகழ்வுகளில் தமிழ்நாடு அரசு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் க.வசந்தகுமாரி, துணை மேயர் கோ.காமராஜ், பம்மல் வடக்கு பகுதி கழக செயலாளர் த.ஜெயக்குமார், தாம்பரம் மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் மற்றும் பம்மல் வடக்கு பகுதி பொருளாளர் பிரபு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.   விழாவில் பாதுகாப்பு பணியினை பல்லாவரம் காவல் உதவி ஆணையர் வெங்கட் குமார் தலைமையில் காவல்துறையினர் மேற்கொண்டிருந்தனர்.

கும்பாபிஷேக  ஏற்பாடுகளை  ஆலய செயல் அலுவலர் கா.திருமலை குமார் மேற்பார்வையில், தாம்பரம் 1வது வார்டு மாமன்ற உறுப்பினர் கலைவாணி பிரபு, 3 வது வார்டு மாமன்ற உறுப்பினர் வாணி ஸ்ரீ விஜயகுமார் மற்றும் திருப்பணி குழுவினர், ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தேசிய வாகன அதிவேக போட்டி; கலசலிங்கம் பல்கலை மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை!!
பிரதமரின் பாதுகாப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு எஸ் பி சுந்தரவதனம் பாராட்டு
தமிழக மீனவர்கள் கைது
வாடிப்பட்டியில்ஓமந்தூரார் நூல் வெளியீட்டு விழா :
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

இரத்ததான விழிப்புணர் மாரத்தான் ஓட்டம்!

April 19, 2025
38 Views
டி. ஏ வை உடனே வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை
பெரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா
தேனி மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் மங்கலதேவி கண்ணகி கோயில் விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த கூட்டம்
சிவன் கோவிலில் அன்னாபிஷேகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account