By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பி எம் டபிள்யூ எஃப் 450 ஜிஎஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > பி எம் டபிள்யூ எஃப் 450 ஜிஎஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம்
சென்னைதமிழ்நாடு

பி எம் டபிள்யூ எஃப் 450 ஜிஎஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம்

Last updated: April 25, 2026 5:22 pm
April 25, 2026
18 Views
Share
SHARE

சென்னை, ஏப்ரல் 25-

பி எம் டபிள்யூ மோட்டாராட் இந்தியா நிறுவனம் பி எம் டபிள்யூ – எஃப் 450 ஜிஎஸ் மாடலை இந்தியாவில் நாளை அறிமுகம் செய்கிறது. ஜெர்மனியில் உள்ள “பிஎம் டபிள்யூ” மோட்டாராட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த வகை மாடல் இந்தியாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படவுள்ளது.

பிஎம் டபிள்யூ குரூப் இந்தியாவின் தலைவரும் சி.இ.ஓ-வுமான ஹர்தீப் சிங் பிரார் கூறுகையில்: “ஜிஎஸ் ” பாரம்பரியத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் வகையில், புதிய தலைமுறை பயணிகளுக்காக ” பி எம் டபிள்யூ எஃப் 450 ஜிஎஸ் ” மாடல் இந்தியாவின் மாறுபட்ட சாலைகள் மற்றும் ஓட்டுநர் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

நகர வீதிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைகள் இல்லாத திறந்த வெளிகளில் ஓட்டும்போது அதிக நம்பிக்கையை அளிக்கிறது. இந்தியாவின் வளர்ந்து வரும் மோட்டார் சைக்கிள் கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வகிக்கச் செய்வதும் எங்களது நோக்கமாகும். ” பிஎம்டபிள்யூ ” மோட்டாராட் நிறுவனத்திற்கு ஒரு முக்கியமான சந்தையாக இந்தியா இருக்கிறது.

மேலும், இந்த பயணத்தை விரைவுபடுத்தவும், மக்களின் ஆர்வத்தை வளர்க்கவும், பங்கேற்பை விரிவுபடுத்தவும், ஒவ்வொரு ஓட்டுநரும் உலகை உண்மையிலேயே தங்களின் விளையாட்டு மைதானமாக மாற்றவும் உதவுவதில் எங்களது அர்ப்பணிப்பை எஃப் 450 ஜிஎஸ் காட்டுகிறது” என்று கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைப்பு: 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
விடுதலை வேங்கைகள் கட்சியினர் நூதன முறையில் ஆர்ப்பாட்டம்
குளச்சல் அருகே திருமணமான 18 நாளில் தாலியையும் கழற்றி வைத்துவிட்டு புதுப்பெண் மாயம்
நாகராஜா கோவில் தெப்ப குளத்தில் வாலிபர் சடலமாக மீட்பு: கோவில் நடை சாத்தப்பட்டு பரிகார பூஜை
173(2) எஃப்ஐஆர் – உங்கள் உரிமைத்திட்டம் மூலம் வீட்டிலேயே எப்ஐஆர் நகல் பெறும் வசதி : எஸ்பி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

லட்சக்கணக்கான பக்தர்கள் புரட்டாசி மஹாளாய அமாவாசைக்கு ராமேஸ்வரத்தில் தர்ப்பணம்

September 22, 2025
36 Views
அருந்ததியர் காலனி மின்கம்பம் பழுதாகி உள்ளது
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நேற்று வருகை
தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
தெருவில் அலங்கார தரையோடு பதிக்கும் பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account