By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திமுக பொறியாளர் அணி பொறுப்பாளர்கள் தேர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > திமுக பொறியாளர் அணி பொறுப்பாளர்கள் தேர்வு
தென்காசி

திமுக பொறியாளர் அணி பொறுப்பாளர்கள் தேர்வு

Last updated: April 6, 2025 12:46 pm
April 6, 2025
128 Views
Share
SHARE

தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் பொறுப்புக்கான நேர்காணல் சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் அமைந்துள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வைத்து இன்று ஏப்ரல் 5 ம் தேதி மதியம் 2 மணிக்கு வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமையில் நடைபெறுகிறது. மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர்கள் சரவணகுமார், சங்கர், விஜயகுமார், ரமேஷ், பாஸ்கர் சிங், முன்னிலை வகிக்கின்றனர் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பசுபதி பாண்டியன் வரவேற்புரை ஆற்றுகிறார். மாவட்ட பொறியாளர் அணி தலைவர் சங்கர் தொகுத்து வழங்குகிறார்.இதில் பொறியாளர் அணி மாநில துணை செயலாளரும், நெல்லை மண்டல பொறுப்பாளருமான ராஜவர்மன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கின்றார். முடிவில் பொறியாளர் அணி மாவட்ட துணை தலைவர் செண்பக குற்றாலம் நன்றி கூறுகிறார். இந்த நேர்காணலில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி ஒன்றிய,நகர, பேரூர் கழக அமைப்பாளர் துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கு கியூ ஆர் கோடு மூலம் பதிவு செய்த அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கபட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

சங்கரன்கோவிலில் 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி யை கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்.
சங்கரன்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ ஆய்வு
திமுக இளைஞர் அணி சார்பில் கலைஞர் படிப்பகம் திறப்பு விழா
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ராஜா எம்எல்ஏ வழங்கினார்
முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

திருச்சி மழை நீர் வடிகால் வாய்க்காலில் ஆண் சடலம்

June 9, 2026
45 Views
தங்கிப் பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு “கலைத்திருவிழா”
முதலமைச்சரிடம் சிறப்பு இருசக்கர வாகனம் பெற்ற மாற்றுத் திறனாளிகள் பரிந்துரை செய்த ராஜா எம்எல்ஏவை சந்தித்து நன்றி தெரிவிப்பு
கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை
50 ஆயிரம் பேருக்கு மாபெரும் அன்னதானம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account