By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எஸ் பி தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > எஸ் பி தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

எஸ் பி தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம்

Last updated: October 25, 2024 6:42 pm
October 25, 2024
97 Views
Share
SHARE

நாகர்கோவில் அக் 25,

 

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம்  தலைமையில் நேற்று மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கன்னியாகுமரி  மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை  அதிகாரிகள் மற்றும் மாவட்டத்திலுள்ள  அனைத்து துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர். 

காவல் கண்காணிப்பாளர் , காவல்துறை அதிகாரிகள் குற்றம் நடவாமல் தடுப்பதில் முக்கியத்துவம் கொடுத்து செயலாற்ற வேண்டும், போக்ஸ்சே குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதை உறுதி செய்ய வேண்டும், பொது இடத்தில் அமர்ந்து மது அருந்துபவர்கள் மீது அதிகப்படியான வழக்குகள் பதிய வேண்டும் என பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்கள். 

 

குற்ற வழக்குகளை விரைவில் நீதிமன்ற விசாரணை முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர உதவியாக இருந்த அரசு வழக்கறிஞர்கள் 

கஞ்சா, குட்கா வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சிறப்பாக செயல்பட்டவர்கள்

கொடுங்குற்ற வழக்குகளில் விரைவாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதில் திறம்பட செயல்பட்டவர்கள் 

குண்டர் சட்டத்தில் குற்றவாளிகளை கைது செய்வதில்  தீவிரமாக   செயல்பட்ட காவல் அதிகாரிகள்

விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு அலுவலில்     சிறப்பாக செயல்பட்டவர்கள் 

நீதிமன்ற அலுவலில்  சிறப்பாக செயல்பட்ட காவலர்கள் 

நீதிமன்ற பிடியாணைகளை  நிறைவேற்றுவதில்  சிறப்பாக பணிபுரிந்த காவலர்கள் 

போக்ஸ்சோ  வழக்கில் குற்றவாளிக்கு விரைவில் தண்டனை பெற்றுத்தர உதவியாக இருந்த காவலர்கள் 

போலி ரசீது முத்திரைகளை பயன்படுத்தி கனிம வளங்களை எடுத்துச் சென்றவர்களை கைது செய்ய உதவியாக இருந்தவர்கள்

சிசிடிஎன்எஸ், கணினி வேலையில் சிறப்பாக செயல்பட்ட காவலர்கள் 

 முக்கிய பிரமுகர் பாதுகாப்பு அலுவல்களில் சிறப்பாக செயல்பட்ட காவலர்கள் 

கோவில் பாதுகாப்பு அலுவல்களில் சிறப்பாக பணிபுரிந்த  ஊர்க்காவல் படையினர் ஆகியோர்களை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சான்றிதழ் வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் நகராட்சிக்கு
ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடத்தை
பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் போலீசார் லஞ்ச வேட்டை
பெரியாறு அணையில் ஜுன் 01ல் திறப்பதற்கு வாய்ப்பு விவசாயிகள் மகிழ்ச்சி.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 34 முன்னாள் படை வீரர்களுக்கு ரூபாய் 8 லட்சத்தில் நல உதவிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா!!

June 29, 2024
158 Views
20 அடி நீளமுள்ள மலைப்பாம்பு
திருவெண்ணெய்நல்லூரில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
விளாத்திகுளத்தில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேக்கரி உரிமையாளர் கைது
முகிழம் அகாடமியில் நடைபெற்ற குருதி கொடையாளர்கள் தினம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account