By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குளத்தின் சேதம் அடைந்த சுவரை விரைவாக கட்டி முடிக்க கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குளத்தின் சேதம் அடைந்த சுவரை விரைவாக கட்டி முடிக்க கோரிக்கை
அரசியல்ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குளத்தின் சேதம் அடைந்த சுவரை விரைவாக கட்டி முடிக்க கோரிக்கை

Last updated: November 24, 2025 2:57 pm
November 24, 2025
44 Views
Share
SHARE

சுசீந்திரம், நவ. 24 –

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பத் திருவிழா வரும் ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெற உள்ளதால் தெப்பக்குளத்தின் சேதம் அடைந்த சுவரை விரைவாக கட்டி முடிக்க கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரத்திடம் கோரிக்கை

சுசீந்திரம் தாணுமாலயா சுவாமி கோவில் தெப்பக்குள சுற்றுச்சுவர் சுமார் 30 அடி நீளத்திற்கு பெயர்ந்து விழுந்தது. இதனால் தற்காலிக தடுப்பு சுவர் சாக்கு பைகளில் மண் அடைத்து அதிகாரிகளால் கட்டப்பட்டுள்ளது. மேலும் அதற்கான வேலைகள் நடைபெற்று வந்தாலும் மழை காரணமாக வேலையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரிகிற.து

இந்நிலையில் வரும் ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி தெப்பத் திருவிழா நடைபெற உள்ளதால் அதற்கு முன்பாக தெப்பக்குள தடுப்புச் சுவரை விரைவாக கட்டி முடித்து குளத்தை தூர்வார உடனடி நடவடிக்கை எடுப்பதற்காக இந்து சமய அறநிலைத்துறை ஆணையரிடம் பரிந்துரை செய்ய வேண்டி நேற்று ஹிந்து சேவா சங்கம் சார்பில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரத்திடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் நெல் கொள்முதல் நிலையங்களில் குடோன்கள் இன்றி நெல்மணிகள் மழையில் நனையும் அவலம்
தி.மு.க வேட்பாளர் சந்திரகுமார் வாக்கு சேகரிப்பு
மார்த்தாண்டம் காவல் நிலைய நிலையத்தில் இளம்பெண் காதல் கணவருடன் தஞ்சம்
வக்ஃபு வாரிய திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற கோரி பொதுக்கூட்டம்
விவேகானந்தர் பாறையில் ஏற்றப்பட்ட கார்த்திகை மகாதீபம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மனைவி பிரிந்த விரக்தியில் கொத்தனார் விஷம் அருந்தி சாவு

July 25, 2025
38 Views
நிலக்கோட்டையில் ஹோட்டல் ஆக்கிரமிப்பை
தமிழகத்தில் நடக்கும் பெண்கள் மீதான பாலியல்
புதுக்கடை அருகே கூலி தொழிலாளி தூக்கில் இறந்த நிலையில் பிணம் மீட்பு
ஆதார் மற்றும் வாக்காளர் அட்டையை ஒப்படைத்து போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account