By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆதார் மற்றும் வாக்காளர் அட்டையை ஒப்படைத்து போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > ஆதார் மற்றும் வாக்காளர் அட்டையை ஒப்படைத்து போராட்டம்
கிருஷ்ணகிரிமாவட்டம்

ஆதார் மற்றும் வாக்காளர் அட்டையை ஒப்படைத்து போராட்டம்

Last updated: December 5, 2024 11:37 am
December 5, 2024
198 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி டிச 5:    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் காந்தி நகர் மற்றும் அம்பேத்கர் காலனி  பகுதியைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பன்னியள்ளி கிராமத்தில் 110 குடும்பங்களுக்கு நில எடுப்பு செய்து இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அந்த இடத்திற்கு இதுவரை பட்டா வழங்காமல் சம்மந்தபட்ட அரசு அதிகாரிகள் கால தாமதம் செய்து வருவதாக தெரிகிறது. இது குறித்து பல முறை கிருஷ்ணகிரி வட்டாச்சியரை அணுகியும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காதால் விடுதலை சிறுத்தை கட்சியினர், அப்பேத்கார் காலனி மக்கள், மற்றும் காந்திநகர் மக்கள் ஒன்றுணைந்து கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்கு பட்டா வழங்கிட மறுக்கும் வட்டாட்சியரை கண்டிக்கும் வகையில் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றினை திரும்ப ஒப்படைக்கும் விதமாக போராட்டத்தில் ஈடுப்பட்டனர். கிருஷ்ணகிரி மத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் மாதேஷ் தலைமையில் நடைப்பெற்ற இந்த தர்ணா போராட்டத்தில் கடந்த கால் நூற்றாண்டுகளாக குடியிருக்க பட்டா கேட்டு போராடி வரும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு இதுவரை இலவச வீட்டுமனை பட்டா வழங்காததைக் கண்டித்து ஜனநாயக உரிமையான வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் குடுப்ப அட்டை ஆகியவற்றை போலீசார் மற்றும் வருவாய் துறையினர் முன்னிலையில் ஒப்படைக்கும் ஆர்பாட்டதில் ஈடுப்பட்டனர், யாருடைய தூண்டுதலின் வட்டாட்சியர் இப்படி நடந்து கொள்கிறார் என்றும், கூட்டணி கட்சியில் இருந்து கொண்டு ஆளும் கட்சி தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த எங்களுக்கு பட்டா வழங்குவதில் அலைகழிப்பு செய்வதாக வேதனையுடன் வி.சி.க மத்திய மாவட்ட செயலாளர் மாதேஷ் தெரிவித்தார். அப்போது ஒன்றிய செயலாளர்கள் ஆலப்பட்டி ரமேஷ், முனியப்பன், நகர செயலாளர் கணபதி, மதிவாணன், இளம் சிறத்தை எழுச்சி பாசறை ஜெயசங்கர், சிவகுமார் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த சிவபிரகாஷ், பலராமன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துக்கொண்டனர். கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தங்களின் ஆதார் அட்டை, மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை போலீசார் மற்றும் வருவாய் துறையினர் முன்பு சாலையில் வீசி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

35 – வது மாவட்ட மாநாடு குறித்துஆலோசனைக் கூட்டம்
மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் பொதுமக்களிடம் மனு
களியக்காவிளை அருகே இசக்கி அம்மன் கோவிலில் 36 கிலோ வெண்கல விளக்கு திருடிச் சென்றவர் கைது
குளச்சலில் போக்சோ குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது
கரும்பு நடவு வயல்களை அமைச்சர் ராஜேந்திரன் கள ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம்

August 4, 2024
107 Views
செங்கல்பட்டு அரசு மேல்நிலை பள்ளியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
105 மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா
தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் மாநில அளவிலான பயிலரங்கு
யுனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account