By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அகில இந்திய துணைத் தலைவராக தேர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அகில இந்திய துணைத் தலைவராக தேர்வு
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

அகில இந்திய துணைத் தலைவராக தேர்வு

Last updated: March 1, 2025 10:19 am
March 1, 2025
105 Views
Share
SHARE

நாகர்கோவில் பிப் 28 

 

குமரி மாவட்டத்திற்கு தலைமை பொறுப்பு வழங்கி கௌரவிப்பு.

 

ஏஐசிசிடியூ11-வது அகில இந்திய மாநாடு தலைநகர் டெல்லியில் 24 ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து அகில இந்திய தொழில் சங்கத்தை சேர்ந்த 16 பிரதிநிதிகள் டெல்லி மாநாட்டுக்கு தேர்வு செய்யப்பட்டு சிபிஐ எம் எல் தமிழ்நாடு மாநில குழு சார்பாக சிபிஐஎம்எல் (லிபெரேஷன் ) குமரி மாவட்ட செயலாளர்  தோழர் எஸ் எம் அந்தோணி முத்து தலைமையில் கலந்து கொண்டனர்.

 

 வெகு சிறப்பாக நடைபெற்ற ஏஐசிசிடியூ 11-வது அகில இந்திய மாநாட்டில் தொழிலாளர் உரிமைகளை மீட்டெடுக்கவும்,தொழிலாளர்கள் 4 தொகுப்பையும், 3 குற்றவியல் சட்டங்களையும் ரத்து செய்ய போராடுவது, கம்பெனி ராஜ்ஜியத்திலிருந்து இந்தியாவை விடுவிப்பது, பொது துறைகளை பொது விநியோகத்தை தனியார் மயமாக்குதலை தடுத்து நிறுத்த போராடுவது, பீடி,கட்டுமானம், மீன்பிடி, ரப்பர், தூய்மை பணியாளர்களுக்கு 100 நாள் கிராமப்புற வேலை திட்ட தொழிலாளர்கள் உழைப்பவர்கள் அனைவருக்கும் கவுரமான வேலை ஊதியம், ஓய்வூதிய மாதம் ரூ.10,000/- வழங்க போராடுவது,வெறுப்பு அரசியல் வன்முறை கார்ப்பரேட் மதவெறி பாசிசத்திற்கு எதிராக போராடுவது,ஜனநாயகத்தை அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்பது,தொழிலாளர் உரிமை போரில் சிறைபட்டிருக்கும் பிரிக்கால் தொழிலாளர்கள் இருவர் விடுதலைக்காக போராடுவது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நடைபெற்ற 11 வது மாநாட்டில் சர்வதேச தலைவர்கள், அங்கீகரிக்கப்பட்ட மத்திய தொழிற்சங்கத்தை சேர்ந்த தலைவர்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 

 இதில் பாசிச பிஜேபியை தோற்கடிக்கும் முழக்கத்துடன் தோழர் திபங்கர், தோழர் சங்கர், தோழர் ராஜுவ் டிம்பரி  சிறப்புரையாற்றினர். நடைபெற்ற மாநாட்டில் பல்வேறு பொறுப்புகள் வகித்து சிறப்பாக பணியாற்றிய தோழர்களுக்கு மேலும் சிறப்புடன் செயல்பட தலைமை பொறுப்பு உயர்வு வழங்கப்பட்டது.

 

இதில் சிபிஐஎம்எல் லிபரேஷன்  கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் எஸ் எம் அந்தோணி முத்துக்கு ஏஐசிசிடியூ 9-வது மாநாட்டில் தேசிய குழு உறுப்பினர், அடுத்து 10-வது மாநாட்டில் தேசிய செயற்குழு உறுப்பினர்,11-வது மாநாட்டில் ஏஐசிசிடியூ அகில இந்திய துனை தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.  கன்னியாகுமரி மாவட்ட தோழர்களான R.சுசீலா, தேசிய செயற்குழு உறுப்பினராகவும், தேசிய குழு உறுப்பினர்களாக தோழர்கள் c கார்மல், s தங்கலக்ஷ்மி, s சுனில்குமார் ஆகியோர்களும் தேர்வாகியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தலைமை மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட  அனைத்து பிரதிநிதிகளுக்கும், தலைமைக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

சோகத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
பொதுமக்களிடையே காப்பீட்டு விழிப்புணர்வை மேம்படுத்த அஞ்சல் துறை சார்பில் பொது காப்பீடு இயக்கம்
பேரூராட்சி மன்ற கூட்டத்தை புறக்கணித்து உறுப்பினர்கள் வெளிநடப்பு
கிராமத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபை
கடமை தவறி கையூட்டு பெற்ற 10 போலீசார் : சாட்டையை சுழற்றிய எஸ்.பி ஸ்டாலின்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

மக்களை தேடி மருத்துவம் திட்டம்

December 21, 2024
64 Views
கிருஷ்ணகிரியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
கொல்லங்கோடு அருகே 20 நாட்களுக்கு முன் வீட்டில் இருந்து மாயமான முதியவர் எலும்புக் கூடாக மீட்பு
இருதய சிகிச்சை பிரிவு துவங்க சுகாதாரத்துறை அமைச்சரிடம் ராஜா எம்எல்ஏ கோரிக்கை மனு
வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க ரூ 2000ம் லஞ்சம் பெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account