By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சாமல்பட்டியில் மாவீரன் அழகுமுத்துகோன் 269வது குருபூஜை விழா: அன்னதானம், மரக்கன்றுகள் வழங்கி மரியாதை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > சாமல்பட்டியில் மாவீரன் அழகுமுத்துகோன் 269வது குருபூஜை விழா: அன்னதானம், மரக்கன்றுகள் வழங்கி மரியாதை
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

சாமல்பட்டியில் மாவீரன் அழகுமுத்துகோன் 269வது குருபூஜை விழா: அன்னதானம், மரக்கன்றுகள் வழங்கி மரியாதை

Last updated: July 11, 2026 4:43 pm
July 11, 2026
8 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூலை 11 –

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் சுதந்திரப் போராட்ட தியாகி மாவீரன் அழகுமுத்துகோன் அவர்களின் 269-வது குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு யாதவ மகாசபை மாவட்டத் தலைவர் ஹீண்டாய் ரவி தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் டி. ஹரிஷ் யாதவ் வரவேற்புரை ஆற்றினார்.

விழாவில் யாதவ மகாசபை கவுரவத் தலைவர் ஜிம் எம். சக்திவேல், கிழக்கு மாவட்ட செயலாளர் சி. ராஜியாதவ், கிழக்கு மாவட்ட மண்டல பொறுப்பாளர் சி. கோவிந்தராஜ், அதிமுக மத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் நரேஷ் யாதவ், சி. அன்பு, பாஜக சுற்றுச்சூழல் மாவட்ட அமைப்பாளர் பிரபு, தமிழக வெற்றி கழக மாவட்ட இணைச் செயலாளர் தாமோதரன், தெற்கு ஒன்றிய செயலாளர் திருமூர்த்தி, திருநாவுக்கரசர், குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மாவீரன் அழகுமுத்துகோன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதுடன், மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. விழாவில் பங்கேற்றவர்களுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

சிறப்பு அழைப்பாளர்களாக பூவரசன், சக்திவேல், மணி, மைக்கேல், சந்தோஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், தமிழ்நாடு யாதவ மகாசபை இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் விழாவில் பங்கேற்று மாவீரன் அழகுமுத்துகோனுக்கு அஞ்சலி செலுத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

திருச்சி கொலை வழக்கில் தந்தை மகனுக்கு ஆயுள்
அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் அலட்சியம்
நாகர்கோவிலில் பாலியல் புகாரில் ஏட்டு சஸ்பென்ட்
விடுதலை வேங்கைகள் கட்சி சார்பில் அரசியல் அதிகார வாழ்வுரிமை மாநாடு நடத்த தீர்மானம்
அத்திப்பாடி ஊராட்சியில் உள்ள நீர்நிலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

சி.எஸ்.ஐ.பேராய மாமன்ற தேர்தலில் வெற்றி

June 18, 2024
110 Views
வெள்ளி கிரீடம் மற்றும் திருக்குடை வழங்கும் விழா
மார்த்தாண்டம் அருகே பைக் – கார் மோதல்: வாலிபர் படுகாயம்
கன்னியாகுமரியில் மனநலம் பாதித்த பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட குற்றவாளிக்கு குண்டாஸ்
தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account