By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டம் அருகே பைக் – கார் மோதல்: வாலிபர் படுகாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் அருகே பைக் – கார் மோதல்: வாலிபர் படுகாயம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மார்த்தாண்டம் அருகே பைக் – கார் மோதல்: வாலிபர் படுகாயம்

Last updated: April 29, 2026 4:28 pm
April 29, 2026
53 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஏப். 29 –

குழித்துறை ஆர்.சி தெருவை சேர்ந்தவர் ஜீன் தாமஸ் (32). இவரது மனைவி ஷெரினா (30). இவர்கள் நேற்று பைக்கில் இரவிபுதூர் கடையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது கல்லுத்தொட்டி என்ற இடத்தில் செல்லும்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் பைக் மீது மோதியது.

இந்த விபத்தில் பைக்கை ஓட்டிய ஜீன்தாமஸ் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து ஷெரினா மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியதாக கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம், வைக்கம் என்ற பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் நம்பூதிரி மகன் பிரமோத் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தொண்டியில் தமுமுகவின் மகளிர் பேரவை சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்: உளவியல் நிபுணர் சமீமா ஆலோசனை வழங்கி பேருரை
‘திட்டங்களை பார்த்து திமுகவிற்கு ஓட்டளியுங்கள்: அதிமுக வேட்பாளரை டிபாசிட் இழக்க செய்யுங்கள்’
சத்தமே இல்லாமல் நடைபெற்ற புதிய கழிவு நீர் ஓடை பணி
ரேஷன் கடையை இரண்டாக பிரிக்க வலியுறுத்தி ரேஷன் பொருட்களுடன் SDPI கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு..!
திருப்பூரில் ஜனநாயக சமநீதி மக்கள் கழக ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

உடல் உறுப்பு இழந்தவர்கள் நல உதவி வழங்குதல்

February 3, 2025
75 Views
துறையூர் அருகே ஏரியில் பற்றி எரியும் காட்டுத் தீ
மமக சார்பில் தூய்மை ஊழியர்கள் கவுரவிப்பு
ஆணவ படுகொலை தடுப்பது குறித்து முதலமைச்சரிடம் பேசுவேன்; அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் பேட்டி
போக்ஸோ சட்டத்தின்கீழ் 10 ஆண்டுகள் கடுங்காவல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account