By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: இனயம் : கடலில் உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு உதவி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இனயம் : கடலில் உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு உதவி
கனஂனியாகுமரி

இனயம் : கடலில் உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு உதவி

Last updated: June 23, 2025 4:15 pm
June 23, 2025
38 Views
Share
SHARE

புதுக்கடை, ஜூன் 23 –

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி இனயம் புத்தன்துறை ஊராட்சிக்குட்பட்ட 18-ம் அன்பியத்தை சேர்ந்தவர் லேனடிமை (48). கடந்த 1 -ம் தேதி மாலை தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற அவர் மீன்பிடித்து கொண்டிருந்த போது கடலுக்குள் தவறி விழுந்து மாயமானார். பின்னர் கடந்த 4 தேதி தேங்காப்பட்டணம் கடலில் இருந்து அவரது உடல் மீட்கப்பட்டது. இதனால் இவரின் வருமானத்தை நம்பி இருந்த இவரது மனைவி மேரி ஷகிலா, இரண்டு குழந்தைகளும் எவ்வித வருமானமும் இல்லாமலும் குழந்தைகளின் கல்விக்கும் எந்தவித வசதியும் இன்றி அவதிப்படுகிறார்கள் என்ற தகவலின் பேரில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்தும் தமிழ்நாடு மீனவர் நலவாரியம் மூலமும் நிதி வழங்கி உதவ வேண்டும் என்று ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்கள் வழங்கினார். இதன் காரணமாக மீனவர் லேனடிமை குடும்பத்திற்கு தமிழ்நாடு மீனவர் நலவாரியம் மூலம் 2 லட்சம் நிவாரணம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து மீனவர் நலவாரியம் மூலம் வழங்கப்படும் 2 லட்சம் காசோலை மற்றும் தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 25 ஆயிரம் நிதியுதவியையும் அவரது மனைவி மேரி ஷகிலாவிடம் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. வழங்கினார். நிகழ்ச்சியில் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அஜித் ஸ்டாலின், தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் மாநில தலைவர் ஜோர்தான், இனயம் புத்தன்துறை ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஸ்டாலின், மகிளா காங்கிரஸ் தலைவர் ஷீபா, இனயம் பங்கு பணியாளர் பபியன்ஸ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மேல்மிடாலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட கேட்டு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
இணைய வழி மோசடிகள். பொதுமக்கள் எச்சரிக்கை
அருள்மிகு இசக்கியம்மன் கோயில் கொடைவிழா
குமரியில் கன்னிப் பூ சாகுபடி பணி தீவிரம்
கோதையாற்றில் முதலை கண்காணிக்க அமைக்கப்பட்ட முகாமில் கூடாரம் மட்டுமே காட்சியளித்த அவலம்: அதிமுக போராட்டம் அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

வேலூரில் சுதாகர் பல் மருத்துவமனை திறப்பு விழா

December 6, 2024
48 Views
காவல்துறை விசாரணையில் அஜித்குமார் மர்மமான முறையில் மரணம் அடைந்ததற்கு திமுக அரசுக்கும், காவல்துறைக்கும் இந்து மக்கள் கட்சியின் சார்பில் கண்டன அறிக்கை
தமிழக முதல்வருக்கு அம்மையநாயகனூர் பேரூராட்சி கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்
சுற்றுச்சூழல் சுற்றுலாவை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்
கடல் சீற்றத்தால் ஊருக்குள் புகுந்த கடல் நீர்: பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற்றம். மீனவர்கள் வேதனை.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account