By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தோவாளை பகுதியில் வளர்ச்சிப் பணிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தோவாளை பகுதியில் வளர்ச்சிப் பணிகள்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தோவாளை பகுதியில் வளர்ச்சிப் பணிகள்

Last updated: September 4, 2026 4:28 pm
September 4, 2026
5 Views
Share
SHARE

கன்னியாகுமரி, செப்.04.

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பேரூராட்சி மற்றும் தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் பொதுமக்களின் அவசர மருத்துவ தேவையை கருத்தில் கொண்டு ரூ.3.50 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் விபத்து அவசர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை மையத்தை ஆட்சியர் ஆய்வு செய்தார். பல்வேறு பிரிவுகளுடன் கட்டப்பட்டு வரும் இக்கட்டிடப் பணிகளை விரைந்து முடிக்க கூடுதல் பணியாளர்களை நியமிக்கவும், பணிகளை துரிதப்படுத்தவும் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து நடுக்கரை பகுதியில் ரூ.16.65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தையும், பூதப்பாண்டி ப.ஜீவானந்தம் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தையும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திடல் பகுதியில் ரூ.7.11 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் குளம் அமைக்கும் பணியையும், அருமநல்லூரில் ரூ.1.50 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தையும் அவர் பார்வையிட்டார். மேலும், சகாயநகர் ஊராட்சிக்குட்பட்ட திருமலைப்புரத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டு வரும் சமுதாய நலக்கூடத்தையும் ஆய்வு செய்தார்.

நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

விளம்பரம்

You Might Also Like

போலி பாஸ் மூலம் கனிம வளம் கடத்த முயற்சி
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் சித்திரை தெப்ப திருவிழா கொடியேற்று நிகழ்ச்சி
புதுக்கடை அருகே கிராம அலுவலக உதவியாளர் மற்றும் மனைவி மீது தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு
விநாயகர் சதுர்த்தி விழா
பிரசாந்த் மருத்துவமனையில் 30% மட்டுமே இதயம் செயல்பட்ட 62 வயது நீரிழிவு நோயாளிக்கு 2 நவீன இதய சிகிச்சை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்தமிழ்நாடு

பொள்ளாச்சி பட்டாம்பூச்சி இலக்கிய அமைப்பு சார்பில் கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கு புகழஞ்சலி

November 24, 2025
64 Views
தேர்தல் நடத்தும் அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்
இனிப்பு கார வகைகளை சுகாதார முறையில்
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தி மீதமுள்ள டி.ஏ.வை உடனே வழங்கவேண்டும்; தமிழக அரசுக்கு கோரிக்கை
தென்காசி தெற்கு மாவட்ட திமுக கலைஞர் அறிவாலயத்தில் இம்மானுவேல் சேகரனார் பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account