By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பென்னாகரம் வட்டம் சந்தப்பேட்டை கிராம மக்கள் அடிப்படை வசதி செய்து தர கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு..!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பென்னாகரம் வட்டம் சந்தப்பேட்டை கிராம மக்கள் அடிப்படை வசதி செய்து தர கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு..!
தமிழ்நாடுதருமபுரி

பென்னாகரம் வட்டம் சந்தப்பேட்டை கிராம மக்கள் அடிப்படை வசதி செய்து தர கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

Last updated: June 23, 2026 6:54 pm
June 23, 2026
30 Views
Share
SHARE

தருமபுரி, ஜூன் 23 –

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் மூங்கில் மடுவு ஊராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை கிராமத்திற்கு எந்த ஒரு அடிப்படை வசதி இன்றி தவித்து வருவதாகவும், அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் சட்டத் தூண்கள் அறக்கட்டளை இயக்கம் உதவியோடு அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கிராம மக்கள் தெரிவித்ததாவது. எங்களுக்கு அடிப்படை வசதிகள், சாலை வசதி எதுவும் இல்லை ரொம்ப பாதிக்கப்படுகிறோம். குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை, வீட்டு உபயோகிக்கப்படும் சிலிண்டர் எடுக்க முடியவில்லை எல்லாமே எங்களுக்கு பிரச்சனையாக உள்ளது. நோயாளிகளை அழைத்துச் செல்ல ஒரு ஆம்புலன்ஸ் கூட வர முடியாத நிலை, பிரசவத்திற்கு கூட கொண்டுட்டு போக முடியாத நிலை, நாங்க கட்டில் போட்டு அவர்களை அழைத்துச் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

25 ஆண்டுகளாக எந்த வசதிகளும் செய்து தரவில்லை, எங்க ஊரை மாவட்ட கலெக்டர் நேரடியாக ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். ஏற்கனவே 100 வீடுகள் இருந்த நிலையில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாததால் 50 வீடுகளில் வசித்த மக்கள் வெளியேறி விட்டனர்.

நாங்க இப்போ ஐம்பது வீடுகள் வசிக்கும் மக்கள் மட்டுமே இருக்கிறோம். எனவே உடனடியாக மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து எங்களுக்கு உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் எங்களுடைய அரசால் வழங்கப்பட்ட ஆவணங்களை ஒப்படைத்துவிட்டு ஊரைவிட்டு செல்கிறோம் என தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரியில் உள்ள முதியோர் இல்லத்தில் சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கம் சார்பில் உலக அன்னையர் தின கொண்டாட்டம்
கடையால், பொன்மனை பேரூராட்சிகளில் பழங்குடியின பயனாளிகளுக்கு வீடுகள்: கலெக்டர் ஆய்வு
நாளை முதல் 14ம் தேதி வரை குமரியில் மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டோருக்கான தபால் வாக்குப்பதிவு: கலெக்டர் தகவல்
ஈத்தாமொழி தென்னந்தோப்பில் 51 பேர் மது, கிடா விருந்து: ட்ரோன் உதவியுடன் சுற்றி வளைத்த போலீசார்: ரவுடி கைது
நடுவழியில் நின்ற லிஃப்ட்; 3 சிறுவர்கள் உட்பட 7 பேர் சிக்கி பரிதவிப்பு; 3 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு வீரர்கள் லிப்டை உடைத்து பத்திரமாக மீட்டனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

எடப்பாடி பழனிச்சாமி பேச்சால் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அதிர்ச்சி

July 31, 2025
62 Views
இறந்த நபர் கூலிப்படை வைத்துகொலை
நாகர்கோவிலில் 1 .360 கிலோ கஞ்சா, 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்; 3 பேர் கைது
தமுமுக சார்பில் திருப்புத்தூரில் வக்பு திருத்த சட்டம் வாபஸ் பெற கோரி கண்டன பொதுக்கூட்டம்
முன்னாள் மாணவர்கள் சந்திப்பிவ் முன்னாள் மாணவர் ராஜா எம்எல் ஏ
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account