By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டம் கொல்ல குளத்தின் அவல நிலை: வர்த்தக நிறுவனங்கள், மருத்துவமனை கழிவுகளால் சுகாதார சீர்கேடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் கொல்ல குளத்தின் அவல நிலை: வர்த்தக நிறுவனங்கள், மருத்துவமனை கழிவுகளால் சுகாதார சீர்கேடு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மார்த்தாண்டம் கொல்ல குளத்தின் அவல நிலை: வர்த்தக நிறுவனங்கள், மருத்துவமனை கழிவுகளால் சுகாதார சீர்கேடு

Last updated: June 22, 2026 7:13 pm
June 22, 2026
45 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூன் 22 –

குமரி மாவட்டத்தில் இரண்டாவது பெரிய வர்த்தக நகரமான மார்த்தாண்டம் அருகே கொடுங் குளம் பகுதியில் கொல்லக்குளம் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலம் மற்றும் 1500 மேற்பட்ட குடியிருப்பு வாசிகளின் முதுகெலும்பாக இந்த குளம் உள்ளது. ஆனால் தற்போது மார்த்தாண்டம் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனை உட்பட்ட பல கழிவுகள் மழை நீர் ஓடை வழியாக பாய்ந்தோடி கொல்ல குளத்தில் கலந்து வருகிறது.

இந்த குளத்தை தூர் வாரி சீரமைத்து பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. இதனால் இந்த குளம் பாசி நிறைந்து, பிளாஸ்டிக் கழிவுகள் கலக்கும் கழிவு நீர் குளமாக மாறி உள்ளது. இந்த குளத்தின் அருகே உள்ள குடிநீர் கிணறும் இதே அவல நிலை நீடிக்கிறது. இந்த குளத்தின் உபரி நீர் வெளியேறி விவசாய தேவைக்காக செல்லும் மதகு சமூக விரோதிகளால் காங்கிரீட் கலவை கொண்டு அடைத்து வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கழிவுகள் தேங்குவதால் இந்த குளம் பயனற்று துர் நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு இந்த பகுதியில் பல தொற்று நோய்கள் பரவி வருகிறது. இதற்கு நடவடிக்கை எடுக்க பொது பணித்துறை மற்றும் நகராட்சி, மாவட்ட நிர்வாகத்திற்கு பல முறை மனுக்கள் கொடுத்தும் இது வரை நடவடிக்கையும் எடுக்காததால் இந்த குளம் முழுவதும் கழிவு நீர் சேகரிப்பு கிடங்கு போல் மாறி வருகிறது. உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

விளம்பரம்

You Might Also Like

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் 149 வது பிறந்தநாள்
விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மீனவ மக்கள் உள்ளிருப்பு போராட்டம்
ஈரோடு பேருந்து நிலைய நுழைவாயிலில் ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகள் மீது தீவிர கண்காணிப்பு
துறையூர் அருகே கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்
நாகர்கோவிலில் கிங்டம் பட போஸ்டரை கிழித்தெறிந்த நாம் தமிழர் கட்சியினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

திருப்பூர்இணைந்தொழு காங்கிரஸ் கூட்டம்!!

April 30, 2025
72 Views
எலவம்பட்டி ஊராட்சி அண்ணா நகர் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் சேதமடைந்த மின் கம்பம், தொங்கும் மின் கம்பிகள்!அலட்சியம் காட்டும் கொரட்டி மின் பகிர்மான அலுவலர்கள்!
காசநோய் இல்லாத 75 கிராம ஊராட்சிகளுக்கு பாராட்டு
திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் சாலை மறியல்
“33% இடஒதுக்கீடு பெண்களின் ஜனநாயக உரிமை” – முதல்வர் விஜய்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account