By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 2 முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 2 முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து
கனஂனியாகுமரிமாவட்டம்

2 முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து

Last updated: February 10, 2025 11:38 am
February 10, 2025
79 Views
Share
SHARE

 நாகர்கோவில் பிப் 10 

 

தமிழகத்தின் இரண்டு முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், தாம்பரத்திலிருந்து கொச்சுவேலி செல்லும் எக்ஸ்பிரஸ் இரு மார்க்கங்களில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ரயில் பயணிகள் தங்கள் பயண திட்டத்தை அதற்கேற்றவாறு மாற்றிக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செல்ல மக்கள் பெரும்பாலும் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். குறைந்த செலவில் பாதுகாப்பான பயணத்திற்கு ரயில் பயணமே பயணிகளின் முக்கிய தேர்வாக இருக்கிறது.

 

பயணிகள் வசதிக்காக தென் மாவட்டங்களில் இருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ், தேஜஸ் எக்ஸ்பிரஸ் மற்றும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் தினம்தோறும் இயக்கப்படுகிறது.

 

இதேபோல சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை கரூர் வழியாகவும் தென் மாவட்டங்களுக்கு பல்வேறு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பராமரிப்பு பணி மற்றும் பிற காரணங்கள் காரணமாக அவ்வப்போது ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் இரண்டு முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

நாகர்கோவிலில் இருந்து இரவு 11.15க்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு செல்லும் வண்டி எண் 06012 எக்ஸ்பிரஸ் ரயில் ஏப்ரல் மாதம் 13, 20, 27, மே மாதம் 4 ,11, 18, 25, ஜூன் மாதம் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இதே போல தாம்பரத்திலிருந்து மதியம் 3.30க்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் வண்டி எண் 06011 எக்ஸ்பிரஸ் ரயில் ஏப்ரல் 14, 21, 28, மே 5 ,12, 19, 25 ஜூன் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

 

இதேபோல தாம்பரத்திலிருந்து இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு கொச்சுவேலி செல்லும் வண்டி எண் 06035 எக்ஸ்பிரஸ் ரயில் ஏப்ரல் 11, 18, 25, மே 2, 9,16, 23, 30 ஜூன் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

 

அதேபோல மறு மார்க்கத்தில் கொச்சுவேலியில் இருந்து இரவு 3:25க்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் வண்டியின் 06036 எக்ஸ்பிரஸ் ரயில் ஏப்ரல் 13, 20, 27, மே 04, 11, 18, 25, ஜூன் 01, 08, 15, 22, 29 ஆகிய தேதியில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது. குறிப்பிட்ட தேதியில் அந்த ரயில்களில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள பயணிகள் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

குளச்சலில் இயற்கை பொருட்கள் மற்றும் பழவகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி
திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் மனைவியின் மண்டையை உடைத்ததாக கணவர் கைது
ஊழியர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டம்
ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் பால்குடம் பெருவிழா
தேசிய தரவரிசை பட்டியலில் பிஎஸ்ஜி கலை, அறிவியல் கல்லூரி 10-வது இடம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

அரசு விதிமுறைகளுக்கு மாறாக சுங்க கட்டணம் அலட்சியமாக நடந்து கொள்ளும் அதிகாரிகள்விக்கிரமராஜா கண்டன

June 2, 2025
36 Views
ஈரோட்டில் அப்பல்லோ பல் மருத்துவமனை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்
பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் 400 பேருக்கு பிரியாணி விருந்து
எஸ் கே ராமன் நகர் முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடி உற்சவ விழா
ONGC நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கான அனுமதி அதிர்ச்சியளிக்கிறது – நாதக மாநில நிர்வாகி மரிய ஜெனிபர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account