By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பஸ் நிலையத்தில் மாணவிகள் மீது மதுவை ஊற்றிய போதை ஆசாமி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பஸ் நிலையத்தில் மாணவிகள் மீது மதுவை ஊற்றிய போதை ஆசாமி
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

பஸ் நிலையத்தில் மாணவிகள் மீது மதுவை ஊற்றிய போதை ஆசாமி

Last updated: February 3, 2025 11:17 am
February 3, 2025
121 Views
Share
SHARE

இரணியல், ஜன – 31

 

 திங்கள் சந்தை பஸ் நிலையத்திலிருந்து நேற்று முன்தினம்  இரவு கடியப்பட்டணம் செல்வதற்காக அரசு பஸ் நின்றது. அப்போது பஸ்சில் இருந்த போதை ஆசாமி  தான் வைத்திருந்த மது பாட்டிலை திறந்து குடிக்க முயன்றார். அவர் போதையில் இருந்து தள்ளாடியதால் பாட்டிலில் இருந்த மது முன் இருக்கையில் இருந்த இரண்டு பள்ளி மாணவிகள் மீது கொட்டியது.

       இதை மாணவிகளும், பஸ்ஸில் இருந்த பயணிகளும் தட்டி கேட்டனர். அப்போது போதை ஆசாமி தகராறு செய்ததாக  கூறப்படுகிறது. இது குறித்து இரணியல் போலீஸ் நிலையத்திற்கு பொது மக்கள் தகவல் தெரிவித்தனர்.

       போலீசார் சம்பவத்திற்கு விரைந்து சென்று விசாரித்ததில், போதை ஆசாமி அழகன்பாறை பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி என்பதும், அவர் கேரளாவில் இருந்து ஊருக்கு வந்தபோது இந்த சம்பவம் நடந்தது  தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீஸ் நிலையம்  அழைத்து சென்று விசாரித்து, எச்சரித்து அனுப்பி வைத்தனர்

விளம்பரம்

You Might Also Like

பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் ஆய்வு
தருமபுரி பழைய பேருந்து நிலைய பிரச்சனைக்கு தேவைப்பட்டால் முதல்வரை சந்திப்பேன்: தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி பேட்டி
தடிக்காரன் கோணம் அரசு மருத்துவமனையில் போராட்டம்
மார்த்தாண்டம் அருகே போதைக்கு அடிமையான கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை
ஆலமரம் அடியோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குமரி தந்தை மார்சல் நேசமணியின் 131 வது பிறந்தநாள் : நாம் தமிழர் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

June 13, 2025
171 Views
கடல் சீற்றதால் பாதிக்கப்பட்டு முகாம்களில்
புரட்டாசி மாதம் சனிக்கிழமை பெருவிழா
அனுபவம் இல்லாத தமிழக முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: கன்னியாகுமரியில் தமிழிசை பேட்டி
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக ஏலக்கூடம் சீரமைக்கப்படும்மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account